பொட்டாசியம் நிறைந்த உணவுகள் | Potassium Rich Food in Tamil

பொட்டாசியம் நிறைந்த உணவுகள் | Potassium Rich Food in Tamil

உடலில் பொட்டாசியம் சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களையும் எந்தெந்த உணவுகளில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது? என்றும் பார்க்கலாம்.

உடல் மற்ற சத்துக்களை போன்றே பொட்டாசியம் சத்தும் அவசியமான ஒன்றாகும். உடலில் பொட்டாசியம் சத்து குரையாமலும், அதிகமாகமலும் சீராக பராமரிப்பது மிக மிக அவசியம்.

பொட்டாசியம் குறைபாடு அறிகுறி

உடலில் பொட்டாசியம் சத்தானது குறையும் பொழுது தசைகள் பலவீனமாக தொடங்கும். அதனால், தசை பிடிப்பு, தசை வீக்கம் போன்ற தொந்தரவுகள் உருவாகும்.

உடலில், பொட்டாசியம் குறைபாடு ஏற்படின், சீரற்ற இதயத்துடிப்பு, படபடப்பு, இதய குழாய்கள் சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும்.

மேலும், கல்லீரல் தொடர்பான நோய்கள், சிறுநீரக கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகுவதற்கு காரணமாக அமையும்.

பொட்டாசியம் சத்துக்கள் தொடர்ந்து பற்றாக்குறை ஏற்படும் பொழுது மூளையின் செயல்பாட்டு திறன் குறைந்து ஞாபக மறதி, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வழி வகுக்கும்.

உடல் நன்கு வியர்க்கும் பொழுது பொட்டாசியம் சத்து அதிக அளவில் வெளியேறத் தொடங்கும். அதனால் அதற்கு ஈடாக, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது, உடலில் உருவாகும் நீர்ச்சத்து பற்றாக்குறையைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.

இப்பொழுது எந்த எந்த உணவுகளில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது என்று பார்க்கலாம்.

பழவகைகள்

போன்றவற்றிலும் பொட்டாசியம் சத்து வளமாக நிறைந்துள்ளது.

காய்கறி வகைகள்

போன்றவற்றிலும் பொட்டாசியம் சத்து வளமாக நிறைந்துள்ளது

மேலும்

இளநீர் போன்ற இயற்கை பானங்களிலும் அதிக அளவு பொட்டாசியம் சத்து  நிறைந்துள்ளது.

பொட்டாசியம் அதிகரிக்க காரணங்கள்

இடைவிடாத மதுப்பழக்கம் நோய் சிகிச்சைக்காக அதிக அளவு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களினால் பொட்டாசியம் சத்துக்கள் உடலில் விரைவாக அதிகரிக்கத் தொடங்கும்.

அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றன. ஆகையால் புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் போன்ற பழக்க வழக்கங்களை தவிர்த்து மேற்கூறிய உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வரும் பொழுது தேவையான அளவு பொட்டாசியம் சத்துக்கள் உடலுக்கு கிடைத்துவிடும்.

இதனையும் படிக்கலலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning