சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் | Small Onion Nutrition Facts in Tamil 

சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் | Small Onion Nutrition Facts in Tamil 

100 கிராம் சின்ன வெங்காயத்தில்  உள்ள சத்துக்கள் 

  • கலோரிகள் 57 
  • நீர்சத்து 84.67 கிராம் 
  • புரதம் 1.82 கிராம் 
  • கொழுப்பு 0.16 கிராம் 
  • நார்ச்சத்து 1.16 கிராம் 
  • மாவுச்சத்து 11.58 கிராம்  
  • கால்சியம் 19.93 மில்லிகிராம் 
  • பாஸ்பரஸ்  39.65 மில்லிகிராம் 
  • இரும்பு சத்து 0.53 மில்லி கிராம் 
  • மொத்த கரோட்டின் 31 மைக்ரோகிராம்
  • தயாமின் மில்லி 0.07 கிராம் 
  • ரிபோஃபுளேவின் 0.02 மில்லிகிராம் 
  • நியாசின் 0.21 மில்லிகிராம் 
  • பயோட்டின்  2.69 மைக்ரோகிராம்
  • போலேட்  29.68 மைக்ரோகிராம்

Small Onion Nutrition Facts in Tamil 

Nutrients in 100 Grams of  Small Onion

  • Calories 57 Kcal
  • Moisture 84.67 Gram
  • Protein  1.82 Gram
  • Fat 0.16 Gram
  • Fibre 1.16 Gram
  • Carbohydrate 11.58 Gram
  • Calcium 19.93 Milligrams
  • Phosphorus 39.65 Milligrams
  • Iron Gram 0.53 Milligrams
  • Total Caroten 31 Microgram
  • Thiamine  0.07 Milligrams
  • Ribaoflavin 0.02 Milligrams
  • Niacin 0.21 Milligrams
  • Biotin 2.69 Microgram
  • Foalte 29.68 Microgram

சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்

சின்ன வெங்காயம் 10 மருத்துவ குணங்கள் 

  1. பித்தம் சரியாகும்
  2. காது இரைச்சல் மறையும்
  3. மூலக்கோளாறுகள் நீங்கும்
  4. வயிற்று பிரட்சனை சரியாகும்
  5. பல் மற்றும் ஈறு வலி குணமாகும்
  6. உடல் வலிமை பெரும்
  7. நரம்புத்தளர்ச்சி குணமாகும்
  8. ஆசனக் கடுப்பு நீங்கும்
  9. சுவாசக் கோளாறு சரியாகும்
  10. செரிமான பிரச்சனை குணமாகும்

சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் Small Onion Nutrition Facts in Tamil 

மேலும் இதனைபற்றி தெளிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் இவ்வளவு சத்துக்கள்  உள்ளது என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள். அவர்களும் தெரிந்து பயன்பெறட்டும்.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning