பப்பாளிப்பழம் மருத்துவகுணங்கள்

பப்பாளிப்பழம் மருத்துவகுணங்கள்

இது தெரிந்தா போதும் பப்பாளிப்பழம் சாப்பிடாம விடமாடிங்க

பப்பாளிப்பழம் அனைத்து காலங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய பழம். பப்பாளி பழமானது மஞ்சல் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கக்கூடியது.

மற்ற பழங்களை விடவும் அதிக சத்துக்களும், அதிக மருத்துவ குணங்களும் நிறைந்தது. பப்பாளிப்பழத்தில் வைடமன் எ,பி,சி, ரிபோஃப்ளோவின், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்களை கொண்ட பழம் என்றாலும் கூட பலரும் இந்த பழத்தினை விரும்புவதில்லை.

ஆனால் பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை தெரிந்துகொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவீர்கள் அனைவரும்.

செரிமான கோளாறுகள்

செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

பப்பாளிப்பழத்தில் செரிமானத்திற்கு தேவையான அதிகபடியான நார்சத்துகளும் ப ர்ப்பேன் என்று சொல்லக்கூடிய ஒரு வகை என்சைம் அடங்கியள்ளதுது.

இது சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆவதற்கு உதவி செய்வதோடு செரிமானம் சார்ந்த பிரச்சனைகளையும் மிக எளிதாக குணமாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளிப்பழத்தில் வைடமன் சி, பீட்டா கரோட்டின் மட்டும் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருப்பதால், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிற தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

எனவே அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர இது போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

இது இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்த்தியினை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் தொற்றுநோய் கிருமிகளை அடியோடு கொள்ளும்.

வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் தொற்று நோய் ஏற்படுவது கட்டுக்குள் வரும்.

இருதய ஆரோக்கியத்திற்கு

பப்பாளிப்பழத்தில் கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார் சத்துக்களும், இருதய துடிப்பை சீராக்க கூடிய பொட்டாசியம் சத்தும் நல்ல அளவில் இருக்கிறது.

உடலில் உள்ள நரம்புகள் இறுக்கத்தன்மை ஏற்ப்படாமல் இருக்க பொட்டாசியம் பப்பாளியில் உள்ள பொட்டாசியம் பயன்படுகிறது.

ஆகவே தொடர்ந்து பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வரும்போது இருதயத்தில் கொழுப்புகள் படிவதையும் தடுக்கும்.

இதன் மூலமாக இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப் படுவதோடு, இருதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்

வைடமன் கே மற்றும் வைட்டமின் சி குறைபாடு காரணமாக தான் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவது உண்டு.

ஆனால் இந்த பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர அது எலும்புகளில் கால்சியத்தினை உறிஞ்ம் திறனை வந்து அதிகரிக்கும். இதன் மூலமாக எலும்புகளை வலுவாக்கும்.

எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

புற்றுநோய் நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய பீட்டாகரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட் பப்பாளிப்பழத்தில் நல்ல அளவில் உள்ளது.

இது புற்றுநோய் உண்டாவதற்கான காரணிகளை அளிப்பதோடு, புற்றுநோய் நோய் வராமலும் தடுக்கும் .

குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பிளாஸ்டிக் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இந்த பப்பாளி பழத்திற்கு உண்டு என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதிக நார்ச்சத்தும் குறைந்த கலோரிகளும் கொண்ட பழம் என்பதனால் இது இரத்தத்தில் இருக்கக்கூடிய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்கிறது.

எனவே சர்க்கரை நோயாளிகளும் எந்த பயமும் இல்லாமல் அளவாக இந்த பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதவிடாய் காலங்களில்

மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அதிக சோர்வு மற்றும் இரத்தப்போக்கினால் உண்டாக்கக்கூடிய சத்து இழப்பினை ஈடு செய்யக்கூடிய பழம் பப்பாளிப்பழம்.

பப்பாளிப்பழம் மாதவிடாயை தூண்டும் ஆற்றல் கொண்டது என்பதனால் உரிய காலத்தில் மாத விடாய் வராமல் அவதிப்படும் பெண்கள் இந்த பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.

கண் பார்வை

கண் பார்வை தெளிவாகும் பப்பாளிப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ,சி,இ கரோட்டினாயிடுகள் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் உளள்து.

எனவே கண் சம்பந்தமான பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தினை சாப்பிட்டுவர, கண்பார்வை தெளிவாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழம் அதிக நீர்ச்சத்தும் , நார்ச்சத்தும் கொண்ட பழம் என்பதனால், இது செரிமானம் எளிதில் நடைபெறவும், மலக்குடலில் நீர் வறட்சி ஏற்படாமலும் தடுக்கும்.

இதன் மூலமாக மல குழாயில் உள்ள கழிவுகள் எளிதில் வெளியாகும். மலச்சிக்கலும் தடுக்கப்படும்.

ஆண்மை குறைவு

ஆண்மை குறைபாட்டைப் போக்கும் இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, மலட்டுத்தன்மை மற்றும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளால் பல ஆண்கள் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் பப்பாளிப்பழத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண்மை குறைபாடும் குணமாகும்.

சர்க்கரை நோய்

இன்றைய காலகட்ட உணவு முறைகளின் காரணமாக சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் சர்க்கரை நோயானது வருகிறது.

பப்பாளிப்பழம் சர்க்கரை நோயினை குணப்படுத்த உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை சரியான அளவில் வைத்து கொள்ள உதவுகிறது.

அதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் தங்களது உடல் பலம் குறையாமல் தடுக்கிறது.

கல்லீரல் வீக்கம்

கல்லீரலில் அதிக அளவில் கிருமிகள்,நசுக்கள் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. எனவே பப்பாளிப்பழத்தினை தினமும் இரன்டு வேலை சாப்பிடு வரவும்.

அவ்வாறு சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் உள்ள கிருமிகள்,நசுக்கள் நீங்கி கல்லீரலின் வீக்கம் குணமடையும்.

தோல் சுருக்கம்

வயது முதிர்வின் காரணமாக சருமத்தில் சுருக்கம் ஏற்படுகின்றது. இக்காலகட்டத்தில் இது பலருக்கு கவலை அளிக்க கூடிய ஒரு விசயமாக உள்ளது.

நன்றாக பழுத்த பப்பாளிப்பழத்தினை கூழ் போன்று பிசைந்தோ அலல்து அரைத்தோ வைத்து கொள்ளவும். அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசவும்.

சிறிது நேரம் கழித்து முகத்தினை கழுவ வேண்டும். இவாறு செய்து வருவதன் மூலமாக சருமத்தில் உள்ள சுருக்கமானது படிப்படியாக குறையும்.

நரம்பு தளர்ச்சி

உடல் நடுக்கம், மனப்பதற்றம் உள்ளவர்கள் மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரட்சனை உள்ளவர்களுக்கு நரம்பு தளர்ச்சியானது ஏற்படுகின்றது.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்துண்டன் தேனை கலந்து வைத்துக்கொள்ளவும். தினசரி காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் நாளடைவில் குணமாகும்.

பப்பாளிப்பழம் மருத்துவகுணங்கள் இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய பழம் என்றாலும் கூட தோலில் அலர்ஜி உள்ளவர்களும் மற்றும் கர்பிணிப்பெண்களும் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்.

பப்பாளிப்பழம் மருத்துவகுணங்கள்  பற்றி நீங்கள் படித்தது பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்

இதையும் படிக்கலாமே

உடலுக்கு நன்மை தரும் இஞ்சி 

Here we have pappali benefits in tamil. Applying Papaya On Face or Benefits Of Applying Papaya On Face or Benefits Of Eating Papaya For Skin or Benifits Of Eating Papaya or Benifits Of Papaya Leaves or Benifits Of Papaya Seeds or Benifits Of Raw Papay or a Carica Papaya Medicinal or Uses Carica Papaya Medicine or Carica Papaya Uses or Health Benefits Of Papaya Leaves or Health Benifits Of Papaya Narambu or Thalarchi Solution In Tami Papaya Benefits Papaya Benefits For Face Papaya Benefits For Hair Papaya Benefits For Skin Papaya Benefits In Tamil Papaya Fruit Benefits Papaya Fruit Benefits For Health or Papaya Fruit Uses or Papaya Gel Benefits or Papaya In Tamil or Papaya Juice Benefits For Skin or Papaya Leaf Benefits or Papaya Leaf Juice Uses or Papaya Leaf Medicine or Papaya Leaves Benefits For Skin or Papaya Medicinal Uses Papaya Milkor Benefits Papaya Payangal In Tamil or Papaya Peel Uses or Papaya Seeds Benefits For Skin or Papaya Seeds Uses or Papaya Tree Uses or Papaya Uses For Face or Papaya Uses For Skin or Pappali Benefits In Tamil or Pappali Palam In Tamil or Pappali Palam Maruthuvam or Pappali Palam Nanmaigal or Pappali Palam Payangal or Pappali Palam Payangal Tamil or Raw Papaya Benefits For Skin or Raw Papaya Uses or Uses Of Eating Papaya or Uses Of Papaya Leaves

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning