காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

காலிபிளவரில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. தினமும், 90 கிராம் அளவுக்கு, காலிபிளவர் சாப்பிடும் பொழுது வைட்டமின் சி சத்து கிடைக்கின்றது.

நோய் எதிர்ப்புசக்தி

காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும், உடலுக்கு உன்னதமான மருந்தாகின்றது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இதில் இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்றது.

மூளை வளர்ச்சி

காலிபிளவரில் வைட்டமின் ஏ பி சி இ கே ஆகிய சத்துக்கள், அதிகம் இருக்கின்றன.

காலிபிளவர் மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.

காலிபிளவரில் கோழைன் எனப்படும், ஒரு வேதிப்பொருள் அதிகம் நிறைந்திருக்கின்றது.

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

இந்த கோழைன் எனப்படும், வேதிப்பொருள் வைட்டமின் பி சத்தை சேர்ந்ததாகும். கோழைன் சத்து, மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகின்றது.

குறிப்பாக, கருவுற்று இருக்கும் பெண்கள், கோழைன் சத்து நிறைந்த காலிபிளவர் உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்க உதவுகின்றது.

கோழைன் அதிகம் நிறைந்துள்ள காலிபிளவர்களை அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

புற்றுநோய்

நமது உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் புற்றுநோயை குறைப்பதிலும், அந்த புற்றுநோ ஏற்படாமல் தடுப்பதிலும், காலிபிளவர் சிறப்பாக செயல்படுவதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலிபிளவரில் sulfor pain எனப்படும் வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய்களின் செல்களில், அடிப்படை வளர்ச்சியை அளிக்கின்றது.

மேலும், நடுத்தர வயது ஆண்களில், ஏற்படும் prostate சுரப்பி புற்றுநோய்களை தடுப்பதில் காலிபிளவர் சிறப்பாக செயல்படுகின்றது.

குடல், ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை காலிபிளவர் கொண்டிருக்கின்றது.

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

இதய நலம்

உலகில் இன்று, பலருக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கு பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே ஆகும். காலிபிளவர் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.

மேலும், காலிபிளவரில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றது.

இது ரத்தத்தில், கெட்ட கொழுப்புக்களை அதிகம் சேர விடாமல் தடுத்து இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கின்றது.

மூட்டு வலி

மேலும், காலிஃப்ளவரில் purine என்னும் வேதிப்பொருள் அதிகம் இருக்கின்றது.

உடலின், மூட்டுக்களில், வலி, வீக்கம் போன்ற, பிரச்சனை ஏற்பட்டவர்கள் காலிபிளவர் ஐ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் purine வேதிப்பொருள் அவர்களின் மூட்டு வலி, வீக்கம், போன்றவற்றை குணமாக்குகின்றது.

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

உடல் எடை

ஒவ்வொருவரின் உடல் எடையும், அவர்களின் உயரத்திற்கு ஏற்ற அளவில் இருப்பதே, சரியானதாகும்.

ஆனால், இன்று பலருக்கும், அதீத உடல் எடை பிரச்சனை இருக்கின்றது. உடல் எடையை மிக விரைவில் குறைக்க, குறிப்பிட்ட சில சத்துக்கள் அடங்கிய உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

காலிபிளவரில், Sulphurafile மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம். இருந்திருக்கின்றன.

காலிபிளவர் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு நிலங்கள், leftin எனப்படும் வேதிப்பொருளை சுரக்க செய்து உடலில் வளர்சிதை மாற்றத் திறனை அதிகரித்து உடல் எடையை வேகமாக குறைக்க, உதவுகின்றது.

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

தேவையற்ற நச்சுக்கள்

இன்று நாம் சாப்பிடும் மற்றும் அருந்தும் உணவு பானங்கள், பல வகையான நச்சுக்கள், நிறைந்திருக்கின்றன.

இவை உடலில் சிறிது சேர்ந்து எதிர்காலங்களில் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கின்றது.

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil

காலிஃப்ளவர், சல்பர் கூட்டுப் பொருள்கள், மற்றும், glucose unitகள் ஆகிய, வேதிப் பொருள்கள் அதிகம் இருக்கின்றன.

இதில் நிறைந்திருக்கும் காலிபிளவர் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning