சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil

சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil

சேப்பங்கிழங்கு வெப்பமண்டலங்களில் விளையக்கூடிய ஒரு தாவர வகையாகும்.

இந்த சேப்பங்கிழங்கானது ஆசிய பகுதிகளில் சுமார் பத்தாயிரம் வருடங்களாக பயிரிடப்பட்டு வருகிறது.

தென்மேற்கு கண்டத்தினை பூர்வீகமாகக் கொண்டு விளங்குகிறது. நமது இந்திய நாடு முழுவதும் இப்பொழுது பயிரிடப்பட்டு வருகின்றது.

இந்த சேப்பங்கிழங்கினை சாப்பிடுவதால் நம் உடலுக்கு, கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதனை பற்றி பார்ப்போம்.

இந்த சேப்பங்கிழங்கு வழவழப்பு தன்மை கொண்டது. இந்த சேப்பங்கிழங்கில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

ஊட்டச்சத்துக்கள்

இதில் அதிக அளவு கார்போ சத்து மற்றும் நார்சத்து உள்ளது. பச்சை சேப்பங்கிழங்கில் பத்து சதவீதம் சத்து உள்ளது.

சேப்பங்கிழங்கு மாவில் அறுபத்தி ஏழு சதவிகிதம் உள்ளது. சேப்பங்கிழங்கில் நார்ச்சத்தானது பன்னிரண்டு சதவீதமாகவும், சேப்பங்கிழங்கு மாவில் முப்பத்தி ஒன்று சதவீதமாக உள்ளது.

புற்றுநோய்

இந்த இந்த சேப்பங்கிழங்கு ஜீரண உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இது பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கக்கூடிய கழிவுகளை மற்றும் நச்சுக்களை அனைத்தையும் நீக்கி சுத்தப்படுத்துகிறது.

வயிற்று மற்றும் குடல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சேப்பங்கிழங்குஅடிக்கடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

சேப்பங்கிழங்கு தீமைகள்

சரும பிரச்சனை

பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு இந்த சேப்பங்கிழங்கானது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சேப்பங்கிழங்கினை வருவதன் மூலமும் மற்றும் சேப்பங்கிழங்கினை அரைத்து சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுவதன் மூலமாகவும் சரும வியாதிகள் அனைத்தும் முற்றிலும் குணமாகும்.

இந்த சேப்பங்கிழங்கானது சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள் வரவிடாமல் நம்மை பாதுகாக்கின்றது.

மேலும் சருமங்களில் உள்ள புண்களை விரைவில் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.
இதில் உள்ள வைட்டமின் ஏ , மற்றும் வைட்டமின் ஈ சத்தானது சருமத்தின் பராமரிப்பதற்கு பேருதவி புரிகிறது.

செரிமானம்

ஒரு சிலருக்கு சாப்பிட்ட உணவானது சீராக செரிமானம் ஆகாது. செரிமானம் ஆகாமையால், மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

இத்தகைய பிரச்சனை உடையவர்கள் இந்த சேப்பங்கிழங்கினை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

ஏனென்றால் இந்த சேப்பங்கிழங்கானது சிறந்த மலமிளக்கியாக திகழ்கிறது. இதில் மாவுச் சத்து ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றது.

எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானம் இன்மை பிரச்சனை முற்றிலும் குணமாகும்.

சேப்பங்கிழங்கு தீமைகள்

ஆரோக்கியமான இதயம்

இதயமானது ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தினை சீராக பாய்ச்சும்.

எனவே இதயம் ஆரோக்கியத்துடனும் வலுவாகவும் இருப்பதற்கு சேப்பங்கிழங்கு மிகவும் உதவுகிறது.

இந்த சேப்பங்கிழங்கினை முறையாக சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இருதயம் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனைகளும் வராது.

மேலும், மாரடைப்பு, இதய ரத்தக் குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

அமிலத்தன்மை, காரத்தன்மை

ஒரு மனிதன் ஆரோக்கியமாக, இருக்க வேண்டும் என்றால் அவன் உடலில் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையின் சத்தானது சரியான விகிதத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த சேப்பங்கிழங்கில் மாவுச்சத்து மிக அதிகமாக நிறைந்துள்ளது. கால்சியம் செய்யும் வடிவத்தில் இருக்கக்கூடிய கால்சியம் குளோரைடானது மனித உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சுரப்பிற்கு மிகவும் உதவிபுரிகிறது.

எனவே சேப்பங்கிழங்கு அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையானது சீராக இருக்கும்.

seppankilangu uses in tamil

விஷ முறிவு

இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடக்கூடிய ஒரு சில உணவு முறைகளில் விஷத்தன்மை நிறைந்துள்ளது.

அதனால் உடலுக்கு பல பாதிப்புகள் தருகின்றது. மேலும் பூச்சிகள், வண்டுகள் இது போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதன் மூலமாக உடல் முழுவதும் விஷம் பரவுகிறது.

இதனால் உயிர் போகும் நிலை கூட ஏற்படலாம். இந்த சேப்பங்கிழங்கிணை பூச்சி கடிப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலமாக உடலில் பரவியுள்ள விசத்தினை உறிஞ்சுகிறது.

இந்த சேப்பங்கிழங்கிணை சாப்பிடுவதால் ஏற்கனவே நாம் சாப்பிட்டு இருந்த உணவில் உள்ள நச்சுக்கள் அனைத்து முற்றிலும் நீங்கும்.

மேலும் உடல் நலத்தினை பாதுகாக்கும்.

உடல் பருமன்

உடல் பருமனால் இன்றைய காலகட்டத்தில் பலரும் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைக்க, உணவு கட்டுப்பாட்டினை பெரிதளவில், கடைபிடிக்க வேண்டும்.

எனவே உடல் எடையை குறைப்பதற்கு இந்த சேப்பங்கிழங்கு மிக முக்கியமாக பயன்படுகின்றது.

இந்த சேப்பங்கிழங்கானது, கொழுப்பு இல்லாத ஒரு கிழங்காகும். இதில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது.

எனவே, உடையை குறைப்பதற்கு இது ஒரு சிறந்த இயற்கை மருந்தாகவே உள்ளது.

Seppankilangu palangal in Tamil

சேற்றுப்புண்

இந்த சேற்றுப் புண்ணானது மழைக்காலங்களில் அனைவருக்கும் இயற்கையாகவே வரக்கூடித.

இதுபோன்ற பாதம் தொடர்பான பிரச்சனை உடையவர்கள் சேப்பங்கிழங்கு பயன்படுத்தி வரலாம்.

சேப்பங்கிழங்கானது பாதத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தினை கட்டுப்படுத்த பேருதவி புரிகின்றது. இதில் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை இல்லாத காரணத்தினால் நமது கால் பாதங்களில் இருக்கின்ற வெடிப்பை கட்டுப்படுத்துகின்றது.

அது மட்டும் இல்லாமல் சேற்றுப் புண்கள் வேகமாக குணமடைய மிகவும் உதவி புரிகிறது.

நரம்பு தளர்ச்சி

இந்த சேப்பங்கிழங்கு , நரம்பு தளர்ச்சியினை சரி செய்யக்கூடிய குணமுடையது. இந்த கிழங்கினை ஆண்மை குறைபாடு உடையவர்கள் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையானது மிக விரைவில் குணமாகும்.

seppankilangu benefits in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்,

Related Posts

4 Comments

  1. Pingback: indovip gacor

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning