அத்திப்பழம் சாப்பிடுவது எப்படி

அத்திப்பழம் சாப்பிடுவது எப்படி

நமது உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இயற்கை நமக்கு அதுக்குள்ள பழ வகைகள் அனைத்தும் இன்றியமையாத ஒன்று.

ஒவ்வொரு பழத்திலும் உடலுக்கு தேவையான நோய்களை குணப்படுத்தக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

அந்த வகையில் அத்திப்பழம் ஜூஸ் போட்டு குடித்தாலும் வத்தல் பதத்திற்கு நன்கு உலரவைத்து சாப்பிடும் பொழுதும் அதில் உள்ள முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது.

அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

இதில் உள்ள சத்துக்கள்

  • வைட்டமின் ஏ, சி, பி, கே
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • இரும்புச்சத்து
  • காப்பர் ஜிங்க்
  • மாங்கனீசு

அத்திப்பழம் பயன்கள்

கண் பார்வை

அத்திப்பழம் இதில் கண் பார்வை தெளிவாக இருப்பதற்கு வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் இவை அனைத்தும் மிக முக்கியமாகும்.

அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் அனைத்தும் சமமான அளவில் இருக்கின்றது.

எனவே அத்திப்பழத்தினை வாரத்திற்கு ஒரு முறையேனும் சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை தெளிவாகும்.

கல்லீரல்

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் என்ற ஒன்று சாதாரணமாகிவிட்டது.

ஒரு சிலர் அதிக அளவில் மது அருந்துவதன் மூலம் அவர்களது கல்லீரல் வீக்கம் ஏற்படுகின்றது.

கல்லீரல் வீக்கத்தை சரி செய்ய வினிகருடன் அத்திப்பழம் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல் வீக்கம் சரியாகும்.

போதைப் பொருட்களில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் கல்லீரலில் இருந்து நீங்கும்.

அத்திப்பழம் பயன்கள் athipalam benefits in tamil

உடல் பலம் பெற

ஒரு சிலர் உடலில் வலுவில்லாமல் இருப்பார்கள் எந்தவித வேலைகளையும் அவர்களால் சிறிது நேரத்திற்கு பின் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.

இவ்வாறு உடன் உடல் பலம் பெற விரும்புபவர்கள் பசும்பாலுடன் வத்தல் பதத்திற்கு உலரவைத்த அத்திப்பழம் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

மறுநாள் காலையில் ஊற வைத்த அப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் பலம் பெற தொடங்கும்.

நரம்பு தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அவை முற்றிலும் நீங்கும்.

ரத்த அழுத்தம்

நமது உடலில் உள்ள ரத்தத்தில் பல வகையான உப்புக்கல் உள்ளது.

சோடியம் உப்பின் அளவு சற்று அதிகமாகவும் பொட்டாசியம் உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும் சமயத்தில் ரத்த ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

அத்திப்பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள உப்புக்களின் அளவானது சமநிலை பெறுகிறது.

புற்றுநோய்

புற்றுநோய் வயிற்றில் உள்ள அமில சுரப்பு குறைபாடு மற்றும் வயிற்றில் ஏற்படக்கூடிய புண்கள் போன்றவற்றை சரி செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

பெருங்குடலில் தங்கியிருக்கின்ற ஒருசில நச்சுக்கள் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கின்றது.

தினந்தோறும் உலரவைத்து வத்தல் செய்யப்பட்ட அத்திப்பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்குகிறது.

எனவே குடல் புற்றுநோய் வராமல் எளிதில் தடுக்கலாம்.

அத்திப்பழம் பயன்கள் athipalam benefits in tamil

உடல் எடை

இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறையினால் உடல் எடையை சரியான அளவில் பெரும்பாலோனோருக்கு இருப்பதில்லை.

சரியான உணவு முறை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உணவில் இருக்கக்கூடிய கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கப்படுகின்றது.

எனவே நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள அத்தி பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கின்றது.

இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் உடல் எடை சீராக இருக்க வழிவகுக்கிறது.

மலச்சிக்கல்

இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருப்பது சாப்பிட்டதற்கு ஏற்ற உடல் உழைப்பினை செய்யாமல் இருப்பது மற்றும் சாப்பிட்ட பின்னர் சரியான அளவு நீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களினால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.

அத்திப் பழத்தை ஜூஸ் செய்தோ அல்லது உலர்ந்த அத்திப்பழத்தினை சாப்பிட்டு வரும்பொழுது மலச்சிக்கல் சரியாகும்.

கொலஸ்ட்ரால்

உடலில் நமக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளின் அளவு அதிக அளவில் சேர்ந்து விடுவதை கொலஸ்ட்ரால் என்பர்.

இதனை சரிசெய்ய அத்திப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

அத்திப்பழத்தில் உள்ள பெக்டின் என படக்கூடிய நார்ச்சத்து பொருள் கிளே இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறது.

இதன் மூலம் கொலஸ்ட்ராலின் அளவு சமன் செய்யப்படுகிறது.

மூலம்

உஷ்ணம் காரணத்தினாலும் மலச்சிக்கல் காரணத்தினாலும் வெப்பத்தினை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடுவதனால் மூல நோய் ஏற்படுகின்றது.

இதில் பல வகைகள் உள்ளன. இதில் எந்த வகை மூல நோயாக உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டு வந்தாள் மூல நோய் விரைவில் குணமடையும்.

இதய சம்பந்தமான நோய்கள்

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான முக்கியமான ஒரு உறுப்புகளில் ஒன்று இதயம்.

இது நமது உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை செலுத்தும் பணியினை செய்யும்.

இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் இதில் உள்ள ஒமேகா 6 மற்றும் பீனோல் போன்ற வேதிப்பொருட்கள் இதயத்தினை வலுப்படுத்துகின்றது.

வாய் துர்நாற்றம்

அத்தி பழம் சாப்பிடுவதன் மூலமாக வாயில் உள்ள கிருமிகள்அனைத்தும் அழிக்கின்றது.

இதனால் வாயில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

நீண்ட நாட்களாக வாய்துர்நாற்றம் தொந்தரவு உள்ளவர்கள் அத்தி பழம் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

இத்தனையும் படிகலாமெ

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil

English Overview

Here we have Athipalam benefits in Tamil. Its allso Called

அத்திப்பழம் or அத்திப்பழம் பதப்படுத்தும் முறை or அத்திப்பழம் சாப்பிடுவது எப்படி or அத்திப்பழம் பயன்கள்or அத்திப்பழம் நன்மைகள் or அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் or அத்திப்பழம் மருத்துவ குணங்கள் or உலர்ந்த அத்திப்பழம் or உலர் அத்திப்பழம் பயன்கள் or உலர்ந்த அத்திப்பழம் பயன்கள் or உலர் அத்திப்பழம் நன்மைகள் or அத்திப்பழம் images orகர்ப்பிணிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா or athipalam benefits in tamil or athipalam benefits or athipalam benefits for female in tamil or athipalam dry fruit benefits or athipalam in tamil or athipalam health benefits in tamil or athipalam juice in tamil or athipalam dry fruit benefits in tamil or how to eat athipalam in tami lor athipalam usesor athipalam medicinal uses in tamil or benefits of athipalam or athipalam images or athipalam benefits for male in tamil or athipalam dry fruit or athipalam uses in tamil or athipalam benefits tamil

Related Posts

2 Comments

  1. Pingback: dee88

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning