பெரிய வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் | Big Onion Nutrition Facts in Tamil 

பெரிய வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் | Big Onion Nutrition Facts in Tamil 

100 கிராம் பெரிய வெங்காயத்தில்  உள்ள சத்துக்கள் 

 • கலோரிகள் 48
 • நீர்சத்து 85.76 கிராம் 
 • புரதம் 1.50 கிராம் 
 • கொழுப்பு 0.24 கிராம் 
 • நார்ச்சத்து 2.45 கிராம் 
 • மாவுச்சத்து 9.56 கிராம்  
 • கால்சியம் 21.03 மில்லிகிராம் 
 • பாஸ்பரஸ்  32.34 மில்லிகிராம் 
 • இரும்பு சத்து 0.43 மில்லி கிராம் 
 • மொத்த கரோட்டின் 89 மைக்ரோகிராம்
 • தயாமின் மில்லி 0.04 கிராம் 
 • ரிபோஃபுளேவின் 0.01 மில்லிகிராம் 
 • நியாசின் 0.34 மில்லிகிராம் 
 • பயோட்டின்  2.61 மைக்ரோகிராம்
 • போலேட்  28.88 மைக்ரோகிராம்

வெங்காயத்தின் பயன்கள் Onion uses in tamil

Nutrients in 100 Grams of  Big Onion

 • Calories 48 Kcal
 • Moisture 85.76 Gram
 • Protein  1.50 Gram
 • Fat 0.24 Gram
 • Fibre 2.45 Gram
 • Carbohydrate 9.56 Gram
 • Calcium 21.03 Milligrams
 • Phosphorus 32.34 Milligrams
 • Iron Gram 0.43 Milligrams
 • Total Caroten 89 Microgram
 • Thiamine  0.04 Milligrams
 • Ribaoflavin 0.01 Milligrams
 • Niacin 0.0.34 Milligrams
 • Biotin 2.61 Microgram
 • Foalte 28.88 Microgram

பெரிய வெங்காயத்தில் சத்துக்கள்

பெரிய வெங்காயம் 10 மருத்துவ குணங்கள் 

 1. பித்தம் சரியாகும்
 2. காது இரைச்சல் மறையும்
 3. மூலக்கோளாறுகள் நீங்கும்
 4. வயிற்று பிரட்சனை சரியாகும்
 5. பல் மற்றும் ஈறு வலி குணமாகும்
 6. உடல் வலிமை பெரும்
 7. நரம்புத்தளர்ச்சி குணமாகும்
 8. ஆசனக் கடுப்பு நீங்கும்
 9. சுவாசக் கோளாறு சரியாகும்
 10. செரிமான பிரச்சனை குணமாகும்

Big Onion Nutrition Facts in Tamil

மேலும் இதனைபற்றி தெளிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தில் இவ்வளவு சத்துக்கள்  உள்ளது என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள். அவர்களும் தெரிந்து பயன்பெறட்டும்.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning