மாம்பழத்தில் உள்ள அதிசய பயன்கள் தெரியுமா?

மாம்பழத்தில் உள்ள அதிசய பயன்கள் தெரியுமா?

உட்கொள்வதற்கு பல வகை இயற்கையான பழங்கள் உள்ளன.

பழங்காலத்திலிருந்தே இந்திய மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாக இருப்பது மாம்பழம் தான்.
மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

மாம்பழம் பயன்கள்

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

உடலுக்கு தேவையான நார்ச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் 6, சிக்ஸ் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

மேலும் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற கனிமங்கள் உள்ளது.

பூரிதக் கொழுப்பு கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் ஆகியவற்றின் அளவு குறைவாக உள்ளது.

உடல் சக்தி

கடுமையான வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரத்திலேயே உடலின் பலம் வலுவிழந்து விடும். அதோடு உடல் சோர்வாகி விடும்.

மாம்பழத்தில் உடலுக்கு தேவைப்படக் கூடிய விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது.

எனவே மாம்பழம் சப்புவதை மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

வயிறு நலம்

ஒரு சிலருக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் வயிற்றில் பூச்சி போன்ற தொல்லைகளால் அவதியுறுகின்றனர்.

இதில் இருக்கக்கூடிய இயற்கை ரசாயனங்கள் வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.

எனவே மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் ஜீரண உறுப்புகள் நன்றாக செயல்படும்.

நரம்புகள் வலுப்பெற

நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் பணியினை நரம்புகள் செய்கின்றது.

மாம்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நரம்புகள் நன்கு வலுப்பெறுகின்றன.
மேலும் நரம்புத்தளர்ச்சி சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.

சருமத்தின் பளபளப்பு

தோலின் ஈரப்பதம் ஆனது இளம்வயதில் அதிகமிருப்பதால் சருமம் பளபளப்பான தோற்றத்தில் உள்ளது.

இந்த நிலையானது வயது முதிர்வின் காரணமாக தோலில் உள்ள ஈரப்பதம் குறைய தொடங்கி சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது.

எனவே மாம்பழத்தின் சாப்பிட்டு வருவதன் மூலம் சருமத்தின் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

கண்கள்

நமது உடலில் உள்ள உறுப்புகளில் ஒரு முக்கியமான உறுப்பு கண்.

இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணக்கூடிய உணவின் காரணமாக சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றது.

இதன் மூலமாக கண்புரை,கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

மாம்பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

சிறந்த பசி போக்கி

நன்கு பசி எடுப்பதன் மூலமாக உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு சிலருக்கு அதிக அளவில் பசி ஏற்படுகின்றது.

இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் அதிக பசி எடுக்கும் தன்மை குறைகின்றது.

மூளையின் வளர்ச்சி

மூளையில் உள்ள செல்களை தூண்டக்கூடிய அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன.

மாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி

மாம்பழத்தில் கார சத்துக்கள் உள்ள இயற்கையான வேதிப் பொருட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மாம்பழத்தினை தொடர்ந்து உண்பவர்களுக்கு இரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது.

எனவே நமது உடலை தொற்றுநோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

ஹார்மோன்கள்

அத்தியாவசியமான செயல்பாடுகளுக்காக நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பி பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது.

சுவையான மாம்பழத்தை உண்டு வருவதன் மூலம் ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.

சிறுநீரகக் கற்கள்

அதிக உப்புத்தன்மை கொண்ட நீரை குடிப்பவர்கள் மற்றும் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகின்றது.

மாம்பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக கற்கள் கரையும்.

கருப்பை பிரச்சனைகள்

மாதந்தோறும் பெண்களுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒன்று மாதவிடாய் ஆகும்.

மாம்பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாய் பிரச்சினைகள் சீர் ஆகின்றது.

கருப்பையில் உள்ள தீங்கான தேவையற்ற கழிவுகள் நீங்கும்.

மலட்டுத்தன்மை

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் பெறுவர்.

மாம்பழத்தின் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மலட்டு தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

சர்க்கரை நோய்

மாம்பழம் சர்க்கரை நோய்க்கான ஒரு இயற்கையான மருந்து.

இன்றளவிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் ஒரு சில ஆய்வுகளின் படி மாம்பழம் சர்க்கரை நோய்க்கு இயற்கை மருந்தாக விளங்குகிறது.

பெருமளவில் மக்கள் மனதில் உள்ள ஒரு எண்ணம் மாம்பழத்தில் உள்ள இணைப்பு சத்தால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக உள்ளது.

ஆனால் தற்போது அது தவறான கூற்று என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் மா இலைகளும் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாக உள்ளது.

ரத்தசோகை

இதில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

ஆகவே மாம்பழத்தினை சரியான அளவில் நாம் உட்கொண்டு வந்தால் இரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தசோகை நாளடைவில் சரியாகும்.

முகப்பரு

முகப்பருவினை சரிசெய்ய மாம்பழம் பெருமளவில் உதவி புரிகிறது. சருமங்களில் அடைபட்டுள்ள துவாரங்களை விடுவிக்க உதவுகிறது.

இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் குறைய தொடங்கும்.

இதற்கு சிறந்த ஒரு வழி அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே.

மாம்பழம் கிடைக்கும் பட்சத்தில் மாம்பழக் கூழை முகப் பருக்கள் உள்ள இடங்களில் தடவி 10 நிமிடத்திற்குப் பின் முகத்தை கழுவ வேண்டும்.

இதனையும் படிக்கலாமே

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

English Overview

Here we have Mango benefits in Tamil. Is also called Mambalam or  west mambalam or brindavan street west mambalam or mango uses or mango fruit benaefits or mango tree uses or benefits of mango tree or uses of mango leaves or mango kernel or mango leaves uses for hair or mangifera indica medicinal uses or medicinal uses of mango or scientific name of mango and its uses or mango tree uses 10 points or mango seeds benefits or mango seed uses or medicinal uses of mango leaves or mango or raw mango or  mango online or மாம்பழம் பயன்கள் or மாம்பழம் or mambalamam mambalam malgova mambalam or mambalam nanmaigal tamil or மாம்பழம் நன்மைகள் or Mango uses Tamil or Mambalam payangal Tamil or manga or manga uses.

Related Posts

7 Comments

  1. Pingback: Hotel in Singapore
  2. Pingback: ส่งsms
  3. Pingback: sex ấu dâm
  4. Pingback: hostel bangkok

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning