கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் | Calcium Foods in Tamil

கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் | Calcium Foods in Tamil

கால்சியம் நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் மூட்டு வலியினாலும், முதுகுவலியினாலும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைனாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகள் உருவாவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் கால்சியம் சத்து குறைபாடு தான்.

பெண்கள் கால்சியம் குறைபாட்டினால் மிகவும் அவதிப்படுகின்றனர். இது போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக டாக்டரினை சென்று பார்க்கும் பொழுது அவர்கள் கொடுக்கக்கூடிய மாத்திரைகளில் இந்த கால்சியம் மாத்திரையும் ஒன்றாக இருக்கும்.

இந்த கால்சியம் பற்றாக்குறைய மாத்திரைகளை எடுத்து தான் சரி செய்ய வேண்டும் என்று இல்லை, நம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் கால்சியம் உள்ள உணவு பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே போதும் கால்சியம் சத்தினை ஈடுகட்ட முடியும்.

calcium rich vegetables in tamil

பால்

நாம் தினசரி தொடர்ந்து பால் குடித்துக் கொண்டு வருவதன் மூலமாக கால்சியம் சத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியும். பாலில் 300 மில்லி கிராம் அளவு கால்சியம் சத்து ஆனது உள்ளது.

அதே சமயம் பால் சார்ந்த பொருளான தயிரில் 300 மில்லி கிராம் கால்சியம் சேர்த்து அடங்கியுள்ளது.

நாம் தொடர்ந்து ஒரு அவுன்ஸ் பன்னீரினை சாப்பிட்டுக் கொண்டு வரும் பொழுது கால்சியம் சத்தினை ஈடுகட்ட முடியும். ஏனென்றால் 13 மில்லி கிராம் பன்னீரில் 224 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

இந்தப் பன்னீர் மிக விரைவில் கால்சியம் சத்து பற்றாக்குறையிலிருந்து வெளிவருவதற்கு உதவியாக இருக்கும். அதே சமயம் எலும்புகள் பலம் பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

மீன்கள்

கால்சியம் சத்தானது மீன்களில் அதிக அளவு உள்ளது, அதிலும் முக்கியமாக மத்தி மீன்களில் உயர்தர கால்சியம் உள்ளது.

ஆகவே வாரத்தில் ஒரு முறையாவது மீன்களை உணவாக சாப்பிட்டு வரும்பொழுது கால்சியம் சத்தினை ஈடுகட்ட முடியும்.

கீரை வகைகள்

கீரைகளில் மிக முக்கியமாக வறட்டு கீரை என்று சொல்லக்கூடிய கீரையில் கால்சியம் சத்தானது அதிக அளவு உள்ளது. ஆனால் இந்த கீரையானது இந்தியாவில் அதிக அளவில் கிடைப்பதில்லை.

அதற்கு சமமான அளவு அடுத்தபடியாக உள்ள கீரை என்னவென்று பார்த்தால் பசலைக்கீரை தான் இந்த பசலைக் கீரையில் அதிக அளவில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது.

calcium rich foods in tamil

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. ஒரு ப்ரோக்கோலியில் 33 மில்லி கிராம் கால்சியம் சத்து அடங்கியுள்ளது.

எனவே இந்த ப்ரோக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலுக்கு தேவையான கால்சியம் சத்தானது கிடைத்து எலும்புகள் நன்கு பலம் பெறும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் கால்சியம் சத்து 82 மில்லி கிராம் அளவு உள்ளது. இந்த வெண்டைக்காயினை தினசரி கூட்டாகவோ, பொறியலாகவோ எடுத்துக் கொண்டு வரும் பொழுது மிக விரைவிலேயே கால்சியம் சத்து குறைபாடு இருந்து வெளியே வர முடியும்.

பாதாம்

பாதாமில் அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. ஒரு அவுன்ஸ் பாதாமில் 70 மில்லி கிராம் கால்சியம் சத்தானது அடங்கியுள்ளது.

தினசரி நான்கு முதல் ஐந்து பாதம் எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் இரும்புச்சத்து தான் அதிக அளவு இருக்கும் என்று அனைவரும் அறிந்திருப்போம். அதே சமயத்தில் கால்சியம் சத்தும் அதிக அளவில் உள்ளது.

ஒரு அத்தி பழத்தில் 20 முதல் 80 மில்லி கிராம் வரை கால்சியம் சத்து அடங்கியுள்ளது.

அத்திப்பழம் பயன்கள் athipalam benefits in tamil

பீன்ஸ்

நீங்க பீன்ஸ் வகைகளில் சோயா பீன்ஸ் ஒயிட் பீன்ஸ் கிட்னி பீன்ஸ் இதுபோன்ற வகைகள் உள்ளன இந்த பீன்ஸ் வகைகளில் அதிக அளவு கால்சியம் சத்தினை கொண்டுள்ளது.

சோயாபீன்ஸியோ வைட் பீன்சியோ அல்லது கிட்னி பின் சியோ பொரியல் ஆகவோ இல்லை மாலை நொறுக்கு தீனியாகவோ எடுத்துக் கொண்டு வரலாம்.

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

கேழ்வரகு

கேழ்வரகானது அரிசியைவிட 30 மடங்கு அதிக அளவு கால்சியல் சத்தினை கொண்டுள்ளது. இந்த கேழ்வரகினை தோசையாகவோ அல்லது ரொட்டியாகவோ, ராகி கூலாகவோ, தயாரித்து சாப்பிட்டு வரலாம்.

இது மிக விரைவிலேயே கால்சியம் சத்திணை உயர்த்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காராமணி

இந்த காராமணியிலும் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. இந்த காராமணி சூப்பாகவோ அல்லது சாலட் ஆகவோ வேகவைத்தோ அல்லது அப்படியே சாப்பிட்டு கூட வரலாம்.

இது கால்சியம் சத்து குறைபாட்டினை மிக விரைவிலேயே நிவர்த்தி செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆரஞ்சு பழம்

பல வகைகளில் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தான் அதிக அளவில் உள்ளது என்று அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் வைட்டமின் சி யுடன் சேர்ந்து இந்த கால்சியம் சத்தும் ஆரஞ்சு பழத்தில் அதிகமாகவே உள்ளது.

தினசரி ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொண்டு வருவதன் மூலம் உடலில் கால்சியம் சக்தியின் அளவினை அதிகரிக்க முடியும்.

ஆரஞ்சு பழத்தின் தீமைகள்

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைத்தளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning