பச்சைமிளகாயில் உள்ள சத்துக்கள் | Green Chillies Nutrition Facts in Tamil 

 பச்சைமிளகாயில் உள்ள சத்துக்கள் | Green Chillies Nutrition Facts in Tamil 

100கிராம் பச்சைமிளகாயில் உள்ள சத்துக்கள் 

  • கலோரிகள் 42
  • நீர்சத்து 85.39 கிராம் 
  • புரதம் 2.36 கிராம் 
  • கொழுப்பு 0.73கிராம் 
  • நார்ச்சத்து 4.77கிராம் 
  • மாவுச்சத்து 5.86 கிராம்  
  • கால்சியம் 18.45 மில்லிகிராம் 
  • பாஸ்பரஸ்  50.91 மில்லிகிராம் 
  • இரும்பு சத்து1.20 மில்லி கிராம் 
  • மொத்த கரோட்டின் 1347  மைக்ரோகிராம்
  • தயாமின் மில்லி 0.09 கிராம் 
  • ரிபோஃபுளேவின் 0.11 மில்லிகிராம் 
  • நியாசின்  0.89 மில்லிகிராம் 
  • பயோட்டின்  0.63 மைக்ரோகிராம்
  • போலேட்  21.50 மைக்ரோகிராம்

பச்சைமிளகாயில் உள்ள சத்துக்கள்

Nutrients in 100 Grams of Green Chillies

  • Calories 42 Kcal
  • Moisture 85.39 Gram
  • Protein  2.36 Gram
  • Fat 0.73 Gram
  • Fibre 4.77 Gram
  • Carbohydrate 5.86 Gram
  • Calcium 18.45  Milligrams
  • Phosphorus 50.91 Milligrams
  • Iron Gram 1.20 Milligrams
  • Total Caroten 1347  Microgram
  • Thiamine  0.09 Milligrams
  • Ribaoflavin 0.11 Milligrams
  • Niacin 0.89 Milligrams
  • Biotin 0.63 Microgram
  • Foalte 21.50 Microgram

பச்சைமிளகாய்  பத்து பயன்கள்

  1. ஹீமோகுளோபின் அளவுசீராக
  2. சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க
  3. தலைமுடி உதிர்வதை குறைக்க
  4. சரும தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்க
  5. சளி இருமல் வீரியம் குறைக்க
  6. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தூண்டி எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
  7. உடல் எடை குறைய உதவுகிறது
  8. நுரையீரல் புற்றுநோய் வராமல் இருக்க
  9. பற்களின் ஆரோக்கியத்திற்கும்
  10. மனநிலையை நன்றாக வைத்திருக்க

Green Chillies Nutrition Facts in Tamil

மேலும் இதனைபற்றி தெளிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் பச்சைமிளகாயில் இவ்வளவு சத்துக்கள்  உள்ளது என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள். அவர்களும் தெரிந்து பயன்பெறட்டும்.

 பச்சைமிளகாயில் உள்ள சத்துக்கள் Green Chillies Nutrition Facts in Tamil 

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning