கொத்தமல்லி நன்மைகள் | Kothamalli Benefits in Tamil

கொத்தமல்லி நன்மைகள் | Kothamalli Benefits in Tamil

கொத்தமல்லி மாங்கனீஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. வயிற்று வலி,வயிற்றுப் போக்கு, வாயு, பசியின்மை ஆகியவற்றை மாங்கனீஸ், போக்கக் கூடியது. பல்வலி, மூட்டு வலி, கிருமிகள் மற்றும் பூஞ்சை போன்றவைகளால் ஏற்படும் நோய் ஆகியவற்றை குணமாக்கக் கூடியதாகவும் கொத்தமல்லி உள்ளது.

கொலஸ்ட்ரால்

தீங்கான கொலஸ்ட்ரால்ஐ குறைத்து நல்ல கொலஸ்ட்ரால்ஐ கொத்தமல்லி அதிகரிக்கின்றது.

கொத்தமல்லி நன்மைகள்

ஜீரணம்

உங்கள் ஜீரண அமைப்புக்கு இது உகந்தது.மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவக்கூடியது என்பதால் பல்வேறு உணவுப் பொருள்களிலும் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகின்றது.

மலம் வெளியேற்றத்திலும் இது உதவுகிறது.

சர்க்கரை அளவைக் குறைக்க

இன்சுலின் சுரப்பை, ஊக்குவித்து, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றது.

கொத்தமல்லியை உட்கொள்ளும் போது, இது உடலின் இன்சுலின் சுரப்பை அதிகமாக்குகின்றது. கொத்தமல்லி, சுரப்பிகளை ஊக்குவித்து கணையதில் அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய வைக்கின்றது. இது இயற்கையாக ரத்த சர்க்கரை அளவே கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கண்

கண்கள் சார்ந்த பிரச்சனை மற்றும் நோய்களை தடுக்கின்றது.

வயதானவர்களை பாதிக்கும், கண் நோய்களை தடுக்கக்கூடிய, பீட்டா கரோட்டினும் இதில் இருக்கின்றது.

கொத்தமல்லி வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ஐக் கொண்டிருப்பதால் கண் பார்வையைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

kothamalli

இரத்த சோகை

இரத்த சோகை பாதிப்பு இருந்தால் உணவில் கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏன்? என்றால் இரத்த சோகையை குணமாக்கத் தேவையான இரும்பு சத்து இதில் இருக்கின்றது.

எலும்பு

எலும்புகளின் நலனை காக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் கொத்தமல்லி, calcium சத்து அதிகம் கொண்டுள்ளது. எலும்பு வளர்ச்சியில் மற்றும் எலும்புறை தடுப்பில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதன் பொருள், தினசரி உணவில் கொஞ்சம் கொத்தமல்லி விதை சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எலும்பை வலுவாக்கிக் கொள்ளலாம் என்பது ஆகும்.

ஒவ்வொரு கொத்தமல்லி இலையின் நடுப்பகுதியில் கால்சியம் இருப்பதால், உங்கள் உணவில் தினசரி கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக் கொள்வது உங்கள் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

coriander leaves benefits in tamil

மேலும்

அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் வைட்டமின் கே கொத்தமல்லியில் உள்ளது.

நுரையீரல், மற்றும், தொண்டைப் புற்று நோயிலிருந்தும், பாதுகாக்கின்றது.

பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆன்டிஆக்ஸிடென்களை அதிகமாக கொத்தமல்லி கொண்டுள்ளது.

மூட்டு வலியில் இருந்து காக்கின்றது.

இதன் புண் எதிர்க்கும் தன்மை, வாய் புற்றுநோயை குணமாக்கும்.

மாதவிலக்கு வெளிப்பாட்டை சீராக்க, கொத்தமல்லி விதை சிறந்த மருந்தாக அமைகின்றது.

இது நினைவுத்திறனை அதிகமாக்கி, நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

 

Related Posts

2 Comments

  1. Pingback: Terrorism
  2. Pingback: b52

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning