கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

கலாக்காய் ஒரு பூக்கும் புதர் தாவரமாகும். இந்த கலாக்காய் மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் அனைத்தும் பலருக்கும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

பார்ப்பதற்கு வடிவில் சின்னதாக இருந்தாலும் இதன் பயன்பாடு ஏராளம்.

இதை நீங்கள் பழ வடிவிலோ, பொடி வடிவிலோ, மாத்திரை வடிவில் கூடமார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளலாம்.

கலாக்காய் பழத்தை சாப்பிடுவதற்கு முன்பாக இதில் உள்ள விதைகளை முழுவதுமாக நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக பாதி காயாக இருக்கும் சமயத்தில் இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதில் உள்ள புளிப்பு மற்றும் அமில சுவையுடன், சிறிது உப்பு தொட்டு சாப்பிட்டாலே போதும் நாக்கு சொட்டை போடும்.

நன்றாக பழுத்த பிறகு இனிப்பு சுவை உடையதாக இருக்கும். இந்தியாவில் இந்த கலாக்காய் நிறைய மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று கலாக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் இதனுடைய நமைகளை பற்றி பார்ப்போம்.

கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

ஊட்டச்சத்து அளவுகள்

நூறு கிராம் கலாக்காயில் உள்ள சதுக்கள்

  • மாங்கனீசு 2 மி.கி
  • கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் 0.4 கி
  • நார்ச்சத்து 1.6கி
  • தண்ணீர் 80.14 கி
  • இரும்புச்சத்து 10.33 கி
  • பொட்டாசியம் 81.26 கி
  • ஜிங்க் 3.26 கி
  • காப்பர் 1.92 மி. கி
  • வைட்டமின் சி 51.27மி கி

உடல் நல நன்மைகள்

இது தம்மா துண்டு கலாக்காய் ஆஸ்துமா நோயிலிருந்து சரும நோய்கள் வரை குணப்படுத்துகிறது. அடிவயிற்று வலி இந்த காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியையும் சரிசெய்கிறது.

உலர வைத்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் ஜீரணமின்மை, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

ஜீரண சக்தியை மேம்படுத்துதல்

இந்த பழத்தில் உள்ள pectin என்ற சத்து ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஜீரண அதிகப்படுத்தும். பசியை ஏற்படுத்தும்.

கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

 

காய்ச்சல குறைத்தல்

இதில் போதுமான அளவு வைட்டமின் சி இருப்பதால் காய்ச்சலின் வீரியத்தை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகள் காய்ச்சலுக்கு எதிரான கிருமிகளை எதிர்த்துப் போரிடுகிறது.

பத்து மில்லிகிராம் அளவு இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும். காய்ச்சல் தானாக குறைந்துவிடும்.

மூளைத்திறன் ஆரோக்கியம்

மூளைத்திறன் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இரண்டாம் வகை போன்றவை சுரப்பிக்கு உதவுகிறது.

இதனால் ஒட்டுமொத்த மூளையின் திறனும் அதிகரிக்கிறது.

கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

இதய தசைகளின் வலிமை

இந்த கலாக்காயை ஜூஸ் போட்டு குடித்து வருவதன் மூலமாக இதயம் ஆரோக்கியமாக இருக்கும். பதினைந்து முதல் இருபது வரை இருபது மில்லி லிட்டர் ஜூஸ் குடித்து வந்தால் இதய தசைகளின் வலி அதிகரித்து விடும்.

கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

அலர்ஜிக்கு மருந்து

இந்த கலாகாய்க்கு இயற்கையாகவே உடலில் உள்ள அழச்சியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட கூடிய வலிமை உள்ளது.

மேலும்ஈறுகளில் இரத்தம் வடிதல், அஸ்காரிஸ், ஈறுகளில் இரத்தம் கசிதல் இது போன்ற அணைத்து பிரச்சனைகளையம் குணப்படுத்துகிறது.

அதிகம் தாகம் ஏற்படுதல் மற்றும் பசியினமை உணர்வினை போக்க இது உதவுகிறது.

சரும நோய்கள் அரிப்பு மற்றும் நோய்களுக்கும் மருந்தாகிறது.

கலாக்காய் ஜூஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

பத்து கலாக்காய் பழங்கள் ஒரு கப் தண்ணீர் உப்பு மற்றும் சர்க்கரை தேவைக்கேற்ப

பயன்படுத்தும் முறை

பழங்களை வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது, அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளுங்கள்.

அத்துடன் உப்பு மற்றும் சர்க்கரை போட்டுக் கொள்ளுங்கள்.

கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil

கலாக்காய் தீமைகள்

இந்த காயை அதிக அளவில் அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தால் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் விறைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்படும்.

அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அசிடிட்டி பிரச்சனைய சந்திக்க நேரிடலாம்.

பழுக்காத பழங்கள் எரிச்சலை ஏற்படுத்தலாம். ரத்த சம்பந்தமான நோய்களை இது பாதிக்கும் மேலும் பெரிதாக்கும்.

 இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning