நெருஞ்சி முள் பயன்கள் |Nerunji Mull Health Benefits

நெருஞ்சி முள் பயன்கள் | Nerunji Mull Benefits

நெறிஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் போன்ற நோய்களைப் போக்கும் குணமுடையது.

உடல் எரிச்சல், வெண்புள்ளி, மேகம் போன்ற நோய்களை யானை நெறிஞ்சில் குணமாக்கும் தன்மை கொண்டது.

நெருஞ்சி முள் கசாயம் ஆண்மை தன்மை குறைபாடு உள்ளவர்கள், தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நெரிஞ்சி முள் கசாயத்தை குடித்துவிட்டு வந்தோம் என்றால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

நெருஞ்சி முள் நம் உடம்பில் இருக்கின்ற ஹார்மோன் அளவை சீராக வைக்கிறது.

மேலும் இது ஆண் குறி விரைப்பை தூண்டுகிறது.

நெருஞ்சி முள் சிறுநீரக கற்களை கரைப்தற்கும் ஆண் இனப்பெருக்க உறுப்புகளை வளர்ப்பதற்கும் பயன்படுகின்றது.

சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வழியையும் குணப்படுத்துகிறது.

இந்த நெருஞ்சி சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தி சிறுநீர் பாதையில் உள்ள தொற்றை நீக்குகிறது.

சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றை நீக்குகிறது.

கொழுப்பைக் குறைக்கும் தன்மை நெறிஞ்சில் அதிகம் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

நெருஞ்சி முள் இரத்தத்தில் சர்க்கரை அளவினை சரியாக வைக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

உடல் வெப்பம்

நெறிஞ்சில் செடி இரண்டை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் உடன் சேர்த்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி குடிநீராக ஐம்பது மிலி அளவு இருவேலை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும்.

கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், சிறுநீர் சொட்டு சொட்டாக போதல் குணமாகும்.

கல்லடைப்பு

நன்கு இடித்த நெறிஞ்சில் காயை 68 கிராம் எடுத்து, அதனுடன் கொத்து மல்லி விதை8 கிராம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடித்து 40 மில்லி வீதம் அருந்தி வர நீரடைப்பு, சதை அடைப்பு, கல்லடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

நெருஞ்சி முள் விதைகளை பாலில் வேக வைத்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வர தாது கட்டும்.

இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர் கட்டு சதை அடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.

நீர்க்கடுப்பு

நெறிஞ்சில் காயயையும் வேரையும் ஒரே அளவாக எடுத்து அதனுடன் பச்சரிசி சேர்த்து கஞ்சி வைத்து அருந்தி வர நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும்.

நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, ஊரல்

நெறிஞ்சில் சமூலம், கீழாநெல்லி சமூலம் இரண்டையும் சமமாக எடுத்து சேர்த்து மையாய் நன்றாக அரைத்து கழற்சி காயளவு எருமை தயிரில் கலந்து காலை , மாலை ஒரு வாரம் கொடுக்க நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, ஊரல் போன்ற நோய்கள் தீரும்.

ஆண்மை குறைவு

நெருஞ்சி பத்து பங்கு மூங்கில் அரிசி ஐந்து பங்கு ஏலம் நான்கு பங்கு கச்சக்காய் நான்கு பங்கு, ஜாதிக்காய் மூன்று பங்கு, இலவங்கம் நான்கு பங்கு, திரிகடுகம் ஐந்து பங்கு, குங்குமப்பூ சிறிது இவைகளை எடுத்து முறைப்படி குடிநீர் செய்து 12 முதல் 36 மில்லி அளவு அருந்தி வர சூட்டைத் தனித்து நீர் எரிச்சலையும் மேக நோய் தொடர்பான ஏற்பட்ட ஆண்மை குறைவு நீக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

நெருஞ்சி முள் 30 மி.லி எடுத்து மோர் அல்லது பாலுடன் கலந்து கொடுக்க சிறுநீருடன் இரத்தம் போகுதல் குணமடையும்.

அழுக்கு கரை நீங்க

யானை நெறிஞ்சி செடிகளை நீரில் ஒரு மணி நேரம் போட்டு எடுத்த பின், அந்த நீரில் பட்டு நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு கரை நீங்கும்.

நெருஞ்சி முள் தேள் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

தோலின் நிறம்

பித்த வெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் தோலின் நிறத்தை மட்டுமே மென்மையாக்கும்.

குட்ட நோய் போல் கடுமையானது அன்று.

பித்த நீர் தோலில் படியும் போது வெப்பத்தை ஈர்த்து தோலின் நிறத்தை மாற்றுகிறது.

எதிர்ப்பாற்றல் பெருக

நெருஞ்சி விதை 300 கிராம், கோதுமை 500 கிராம் கொத்தமல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், எடுத்து இல வறுப்பாக வறுத்து நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கொதிநீரில் போட்டு வடிகட்டி காபி போல சர்க்கரை கலந்து அருந்தலாம்.

உடலுக்கு சிறந்த ஊட்டம் தரும்.

குளிர்ச்சி தரும் எதிர்ப்பாற்றல் பெருகும்.

இதனையும் படிக்கலாமே

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil

கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil(Opens in a new browser tab)

Milagu Benefits in tamil(Opens in a new browser tab)

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)

சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)

திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)

கத்திரிக்காய் சாப்பிடுவார்களா நீங்கள் கட்டாயம் படியுங்கள்(Opens in a new browser tab)

நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)

English Overview 

Here we have . Its also called நெருஞ்சி முள் பயன்கள் |Nerunji Mull Health Benefits நெருஞ்சி முள் கஷாயம் or நெருஞ்சி முள் சாப்பிடும் முறை or நெருஞ்சி முள் செடி or நெருஞ்சி முள் செடி எப்படி இருக்கும் or நெருஞ்சி முள் பயன் or நெருஞ்சி முள் பயன்படுத்தும் முறை or நெருஞ்சி முள் பொடி பயன்கள் or நெருஞ்சி முள் வைத்தியம் or நெருஞ்சி முள் பயன்கள் or நெருஞ்சி முள் மருத்துவகுணம் or நெருஞ்சி முள்மருத்துவ குணங்கள் or நெருஞ்சி முள் நன்மைகள் or நெருஞ்சி முள் சூரணம் or

நெருஞ்சி முள் பொடி or நெருஞ்சி முள் பொடி பயன்கள் or benefits of nerunji mull orhow to reduce kidney stone in tamil or how to remove the kidney stone naturally in tamil or how to take nerunji mull powder or how to treat gallstones in bile duct or how to use nerunji mull powder or is ginger good for gallstones or is rowachol reduce gallstones or

kidney stone nerunji mull or nerunji mull or nerunji mull benefits or nerunji mull for gallstones or nerunji mull for kidney disease or nerunji mull for kidney stones or nerunji mull for kidney stones in tamil or nerunji mull for weight loss or nerunji mull health benefits or nerunji mull health benefits in tamil or nerunji mull image or nerunji mull images or nerunji mull juice or nerunji mull kidney stone or nerunji mull leaf or nerunji mull medicinal uses or

nerunji mull medicinal uses in tamil or nerunji mull powder benefits or nerunji mull powder benefits in tamil or nerunji mull powder for kidney stones or nerunji mull powder for weight loss or nerunji mull powder health benefits or nerunji mull powder in tamil or nerunji mull powder online or nerunji mull powder uses or nerunji mull powder uses in tamil or nerunji mull side effects or nerunji mull side effects in tamil or nerunji mull tamil or uses of nerunji mull or uses of nerunji mull in tamil or  nerunji mull health benefits

 

 

Related Posts

3 Comments

  1. Pingback: diyala research

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning