
நெருஞ்சி முள் பயன்கள் | Nerunji Mull Benefits நெறிஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் போன்ற நோய்களைப் போக்கும் குணமுடையது. உடல் எரிச்சல், வெண்புள்ளி, மேகம் போன்ற நோய்களை யானை நெறிஞ்சில் குணமாக்கும் தன்மை கொண்டது. நெருஞ்சி முள் கசாயம் ஆண்மை தன்மை... Read more