நாட்டு மாடு பால் பயன்கள் | Cow Milk Benefits in Tamil

நாட்டு மாடு பால் பயன்கள் | Cow Milk Benefits in Tamil

நாட்டு மாடு பால் மிகவும் உடலுக்கு ஆரோக்கியமானது. நாட்டு மாட்டு பாலினை குடிப்பதால் நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுகின்றது.

இயற்கையில் நம் உடலானது ஆரோக்கியம்,மன உறுதி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை பெறுகிறோம்.

நாட்டு மாட்டு பால்களில் A1 புரதம் இல்லை. இந்த A1 புரதமானது கலப்பின மாட்டு பாலில் நிறைந்துள்ளது. நாட்டு மாட்டு பாலில் A2 புரதம் உள்ளது. இது உடலுக்கு நன்மை தரக்கூடிய புரதமாகும்.

கலப்பின மாட்டு பால் குடிப்பதால் விரைவில் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கலப்பின மாடுகளில் ஒரு சில ஹார்மோன் மாற்றத்தினால் பால் அதிகம் கொடுக்குமே தவிர உடலுக்கு நன்மை தராது.

நம் அனைவரது வீட்டிற்குமே நாட்டு மாடு அவசியம் வேண்டும். வீட்டில் வளர்க்க இயலாதவர்கள் பணம் சிறிது அதிகம் சிலவு செய்து நாட்டு மாட்டு பாலினை வாங்கி பயன்படுத்துங்கள்.

நாம் நம்மை அறியாமலேயே தேவையில்லாத சிலவுகள் நிறையவே செய்வோம். அந்த வீண் சிலவினை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்காக கொஞ்சம் சிலவு செய்வோம்.

milk benefits in tamil

பாலில் உள்ள சத்துக்கள்

இந்த நாட்டு மாட்டு பால் பால் சுவையுடன் இருப்பது மட்டும் இல்லாமல் சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒன்று.

இதில் தரமான புரதம், கொழுப்பு சத்து, சிறிதளவு மாவுசத்து மெக்னீசியம் இது போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன.

சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கூட நாட்டு மாட்டு பால் குடிக்கலாம்.

மருத்துவர்கள் பால் குடிக்க ஏன் சொல்கிறர்கள்?

பால் குடித்தால் குண்டாகிவிடுவோம, முகப்பரு வந்து விடும் என்று சொல்லி நிறைய பேர் பால் குடிப்பதை தவிர்க்கின்றனர். இவை அணைத்தும் கலப்பின மாட்டு பால் குடித்தால் வரும் விளைவுகள்.

ஆனால் நாட்டு மாட்டு பாலில் மற்ற பொருட்களில் இல்லாத ஒரு சில சத்துக்கள் இருப்பதால் அனைவரும் 500 மி.லி அளவு பாலினை தினசரி கட்டயமாக குடிக்க வேண்டும் என்று அறிவுருத்துக்கின்றனர்.

ஆனால் இன்றையா காலகட்டத்தில் யாரும் பால் குடிப்பதை விரும்புவதில்லை. தேநீர் குடிக்க தான் விரும்புகின்ற்னர்.

pasum paal benefits in tamil

நாட்டு மாடு பயன்கள்

கால்சியம் சத்து

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மாதவிடாய் நின்று விட்ட பெண்கள் அணைவரும் கண்டிப்பாக500 மி.லி. வரை பால் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

எலும்புகளின் ஆரோக்கியதிக்கும், வலிமைக்கும் பாலில் உள்ள கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது.

வயது ஆக ஆக உடலில் உள்ள கால்சியம் சத்து குறைய தொடங்கும்.நாட்டு மாட்டு பால் குடித்து வருவதால் அதில் உள்ள கால்சியம் சத்து உடலில் இழந்த கால்சியம் சத்தினை ஈடுகட்டும்.

வைட்டமின் பி 1

நாட்டு மாட்டு பாலில் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் பி 12 ஆனது நமது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியதிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

நன்கு தூக்கம் வர

தூக்கமின்மை பிரட்சனையினால் அவதி படுவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு கப் பாலில் ஓரு தேக்கரண்டி தேன் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நல்ல ஆரோக்கியமான தூக்கம் வரும்.

இரத்த அழுத்தம்

நாட்டு மாடு பாலில் பொட்டாசியம் சத்தானது அதிகம் உள்ளது. இரத்த அழுத்தத்தினை இந்த பொட்டாசியம் சத்து சீராக வைத்து கொள்ள உதவும். எனவே இரத்த அழுத்த பிரட்சனையினால் அவதி படுவர்கள் தினசரி நாட்டு மாடு பாலினை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

மேலும்

இதய நோய் , புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் என அனைவருமே தாராளமாக நாட்டு மாட்டு பாலினை குடிக்கலாம்.

மேலும் நாட்டு மாட்டு பாலை சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் குடிக்கலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning