தொட்டால் சுருங்கி பயன்கள்
பல நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகை! தொட்டால் சுருங்கி.
காடுகளிலும் மலைப்பகுதிகளிலும்,சாலை ஓரங்களிலும் பெரும்பாலும் காணப்படும் தொட்டால் சுருங்கி செடி மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.
தொட்டவுடன் தன்னை சுருக்கிக் கொள்ளக்கூடிய காந்த சக்தி தன்மை கொண்ட மூலிகை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தாலே மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் பயன்படுகின்றது.
தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.
உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப்புண் ஆறும் மூலம் நோய் நீங்கும்.
கல் அடைப்பு
தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும்.
சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று வேலை கொடுக்கவும்.
அல்லது ஒரு பங்கு தொட்டால் சுருங்கி இலைக்கு பத்து மடங்கு கொதிக்கின்ற தண்ணீர்விட்டு ஆறின பின் வடிகட்டி வேலைக்கு ஒரு அவன்ஸ் வீதம் தினம் இரண்டு மூன்று வேலை கொடுக்கவும்.
இவற்றால் நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்.
ஆண்மை குறைபாடு
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் பதினைந்து கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
சிறுநீர் எரிச்சல்
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பத்து கிராம் அளவு காலை தயிரில் சாப்பிட வேண்டும்.
இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
வயிற்றுக் கடுப்பு
இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
மூலம்
தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை நன்கு உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொள்ளவும் .
அந்த சூரணத்துடன் பசும்பால் சேர்த்து கொடுப்பதன் மூலமாக மூல நோய் குணமடையும்.
தொட்டால் சுருங்கி இலைச் சாற்றை மூலம் உபாதைகளுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்.
இடுப்பு வழி
தொட்டால் சுருங்கி இலையை ஒரு பெரிய மண் கலையத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்கு கீழ் தாங்கும் ஆறு இடுப்பின் மீது ஊற்ற வேண்டும். இதனால் இடுப்பு வழி குணமடையும்.
தொட்டால் சுருங்கி இலையை மெழுகு போல அரைத்து விரைவாதம் கை, கால் மூட்டுகளில் வீக்கம் இவைகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும்.
இதனையும் படிக்கலாமே
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil(Opens in a new browser tab)
Milagu Benefits in tamil(Opens in a new browser tab)
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)
திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
கத்திரிக்காய் சாப்பிடுவார்களா நீங்கள் கட்டாயம் படியுங்கள்(Opens in a new browser tab)
நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)
English Overview
Here We have தொட்டால் சுருங்கி பயன்கள் | Thotta Sinungi Payangal. Its also called தொட்டால் சிணுங்கி மூலிகை or தொட்டால் சுருங்கி or தொட்டால் சுருங்கி யின் மருத்துவ குணங்கள் or தொட்டால் சுருங்கி செடி or தொட்டால் சுருங்கி வேர் or தொட்டால் சுருங்கியின் பயன்கள் or தொட்டால் சுருங்கி தீமைகள் or தொட்டால் சுருங்கி நன்மைகள்orதொட்டால் சுருங்கி மருத்துவ குணங்கள் or தொட்டால் சுருங்கி மருத்துவகுணம் or தொட்டால் சுருங்கி தன்மைகள் or benefits and uses of thotta sinungi in tamil or thotta chinungi benefitsthotta sinungi benefits or thotta sinungi benefits tamil or thotta sinungi botanical name or thotta sinungi health benefits or thotta sinungi ilai or thotta sinungi maruthuvam or thotta sinungi powder benefits or thotta sinungi powder benefits tamil or thotta sinungi root powder benefits or thotta sinungi uses or thotta sinungi payangal or thotta sinungi nanmaigal or thotta sinungi maruthuva gunam or thotta sinungi theemaigal or thotta sinungi benefits and disadvantages or thotta sinungi in tamil or thotta sinungi plant in tamil
13 Comments
Comments are closed.