வைட்டமின் கே உள்ள உணவுகள் | Vitamin K Foods in Tamil

வைட்டமின் கே உள்ள உணவுகள் | Vitamin K Foods in Tamil

பொதுவாக நமது உடலுக்கு தேவைப்படுகிறது என்ற சத்துகளில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கூட நமது உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவ்வாறு இருக்கக்கூடிய பட்சத்தில் வைட்டமின் கே அதிகம் அடங்கியுள்ள உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

நமது உடலானது ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் கே சத்தானது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று மருத்துவர்கள் அரிவுருத்துகின்றனர்.

இந்த வைட்டமின் கே சத்தானது நீரில் கரையக்கூடிய ஒரு ஊட்டச்சத்து, இந்த வைட்டமின் கே சத்தானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று வைட்டமின் k1 மற்றும் வைட்டமின் k2.

வைட்டமின் கே1 ஆனது கேட்டுவாக நமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மாற்றுகின்றது.

வைட்டமின் கே உள்ள உணவுகள்

வைட்டமின் கே  பயன்பாடு

வைட்டமின் கே ஆனது நமது உடலில் உள்ள எலும்புகளின் அடர்த்தியினை அதிகரிக்கிறது.

எழும்புறை நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதயத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வைட்டமின் கே மிகவும் உதவியாக உள்ளது.

வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுகள்

கீரை வகைகள்

கீரை வகைகள் என்றாலே அதிகம் சத்துக்கள் நிறைந்தது என்று நம் அனைவரும் அறிந்த ஒன்று.
அதிலும் முக்கியமாக இரும்பு சத்து அதிகம் உள்ளது என்றுதான் நாம் கருதுவோம்.

ஆனால் கீரையினை வைட்டமின் கேவும் நிறைந்துள்ளது, அதிலும் முக்கியமாக செங்கீரையில் வைட்டமின் கே ஆனது அதிக அளவில் காணப்படுகின்றது.

இந்த செங்கீரனை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகளும் வலுவாகும்.

400 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் கே ஆனது அரை கப் கீரையில் அடங்கியுள்ளது.

அதாவது ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவைப்படக்கூடிய வைட்டமின் கே சத்துக்களைவிட நான்கு மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

vitamin k foods in tamil

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சையை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலமாக, அதில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது.

அதிலும் முக்கியமாக ஒரு நாளுக்கு நம் உடலுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை இது உடலுக்கு தருகின்றது.

மேலும் ஒரு நாளைக்கு தேவைப்படக்கூடிய சத்துக்களை மொத்தமாகவும் கொடுக்கவல்லது இந்த கருப்பு திராட்சை.

கருப்பு திராட்சை பெரும்பாலான மாவட்டங்களில் கொடி முந்திரி என்றும் அழைக்கின்றனர்.

துளசி நீர்

துளசி நீர் அருந்தினால் மிகவும் நல்லது. இந்த துளசி தண்ணீரில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

மேலும் தாதுக்களும் அடங்கியுள்ளன. தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்கள் கிடைத்து விடும்.

vitamin k uses in tamil

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரும் பொழுது வைட்டமின் கே சத்து நமது உடலுக்கு கிடைக்கின்றது.

அதாவது ஒரு அளவான வடிவில் உள்ள வெள்ளரிக்காயில் 60% அளவிற்கு வைட்டமின் கே சக்தியானது அடங்கியுள்ளது.

மேலும்

முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இது போன்றவற்றிலிருந்து வைட்டமின் கே சத்தானது கிடைக்கின்றது

வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள்

நமது உடலில் தேவையான அளவு வைட்டமின் கே இல்லாவிட்டால் உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் அதிக அளவில் உதிரப்போக்கு ஏற்படும்.

கடுமையான வயிற்று வலி ஏற்படும்,தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: blue magic hash
  2. Pingback: 789 club
  3. Pingback: ruay

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning