வயிற்று போக்கு நிற்க பாட்டி வைத்தியம் | Hhow To Stop Loose Motion in Tamil

வயிற்று போக்கு நிற்க பாட்டி வைத்தியம் | How to Stop Loose Motion in Tamil

வயிற்று போக்கு பாக்டீரியா, வைரஸ், இது போன்ற கிருமிகளாலும், ஒட்டுண்ணிகளாலும் நாம் தினசரி சாப்பிடக்கூடிய ஒத்துக் கொள்ளாத ஒரு சில உணவுகளினாலும், உடல் உபாதைகளுக்காக உண்ணக்கூடிய மாத்திரைகளாலும், வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது.

வயிற்றுப் போக்கின் காரணமாக உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தானது குறைவதன் மூலமாக உடல் சோர்வாக இருக்கும். ஒரே நாளில் வயிற்றுப்போக்கானது குணமாகி விட்டால் எந்தவித பாதிப்பும் இல்லை.

ஆனால் வவயிற்று போக்கு ஒரு நாளில் குணமாகாமல் தொடர்ந்து இருக்கும் பொழுது உடல் இயக்கம் பாதிக்கப்படும். இன்று வயிற்றுப்போக்கு குணமாக மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

loose motion remedy in tamil
வெந்தயம்

ஒரு வாணலில் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் மற்றொரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரும் வரை நன்கு வறுக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு ஒரு டம்ளர் நீர் சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டி பெருங்காயதூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். மேலும் அதனுடன் அரைத்து வைத்திருக்கக் கூடிய பொடியினை சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.

இதனை காலை வெறும் வயிற்றில் வயிற்று போக்கு ஏற்படும் நாட்களில் குடிப்பதன் மூலமாக ஒரே நாளில் குணமாகும்.

முருங்கை இலை

முருங்கை இலையானது வயிற்று போக்கு குணமாக்க மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரினை ஊற்றி அதில் சிறிதளவு முருங்கை இலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் ஊள்ள முருகை இலையினை எடுத்துவிட்து சாறினை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமாக வயிற்றுப் போக்கானது விரைவில் குணமாகும். வயிற்று போக்கு இருந்தால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதை செய்தால் போதும்.

how to stop loose motion immediately in tamil

டீ

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் அதனை ஆறவைத்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சேர்பதை தவிர்க்கவும்.

காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்று போக்கு குணமாகும்.

மோர்

வயிற்று போக்கானது, ஒரு நாள் குணமாகி விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. வயிற்றுப்போக்கானது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதன் மூலமாக உடலில் நீர்ச்சத்தானது குறையும்.

இவ்வாறு நீர்ச்சத்து குறையும் பொழுது உடல் மிகவும் சோர்வாக காணப்படும். உடலில் இருந்து வெளியேறிய நீர்ச்சத்தினை மீட்டெடுக்க மோர் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஒரு நாளில், இரண்டு அல்லது மூன்று முறையாவது ஒரு டம்ளர் மோரினை குடித்து வருவது மிகவும் நல்லது. மோரில் இருக்கக்கூடிய Probiotics குடலில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாக்கள் அனைத்தையும் அழித்து, குடலின் பாதுகாப்பை மேம்படுத்தி செரிமானத்திற்கும் உதவுகிறது.

how to stop loose motion in tamil
புதினா சாறு

தன்னீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் புதினா சாறு ஒரு தேக்கரண்டி மற்றும் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து குடித்து வருவதன் மூலமாக நல்ல ஒரு நிவாரணம் கிடைக்கும்.

குடலில் இருக்கும் நச்சுக்கள் அணைத்து உடலை விட்டு வெளியரும். மேலும் குடல் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

சீரக தண்ணீர்

இவரு டம்ளர் தண்ணீரால் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஆரிய பின்னர் அந்த நீரை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய நீரை கசாப்பிட்டு முடித்த பின்னர் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்து வருவதன் மூலமாக சாப்பிட உணவானது நன்கு செரிமானம் ஆகும். மேலும் உடல் குளிர்ச்சி பெரும்.

இத்தனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning