விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

விளாம்பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்த பதிவில் விளாம்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.
விளாம்பழம் சாப்பிட்டு வருவதால் பாம்புக்கடியின் வீரியத்தை கூட குறைத்துக் கொள்ளலாம்.

தசை நரம்புகளையும் சுருங்க செய்யும் சக்தி கொண்டது விளாம்பழம்.

விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

மேலும் தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும், விளாம்பழத்தில் இருக்கிறது.

ரத்தத்தை விருத்தி படுத்துவதோடு ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையும் செய்கிறது விளாம்பழம்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தை கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

விழாம் காயை அரைத்து, மோரில் கலந்து குடித்து வந்தால், நாள்பட்ட பேதி சரியாகும்.

வலிமையான எலும்புகள்

இதில் இருக்கும் வைட்டமின் B 2 மற்றும் வைட்டமின் ஏ , சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை, எலும்புகளை வலுவடைய செய்கிறது.

பெண்கள் பிரச்சனைகள்

விலாம்பழ மரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் போன்றவை, வராமல் விளாம்பழம்.

விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

vilampazham fruit

குடல் புண்

தயிருடன் விலாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிறுப்புண், குடல்புண் ஆகியவை குணமாகும்.

நரம்பு தளர்ச்சி

வெள்ளத்துடன் விளாம்பழ சதையை பிசறி சாப்பிட்டு வந்தால், நரம்புத்தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்.

விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

bel fruit in tamil

பித்தம்

விளாம்பழத்துடன் பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் மற்றும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை குணமாகும்.

இந்த பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து இருபத்தி ஒரு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் ஏற்படுகின்ற தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பு, அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் ருசியின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யக்கூடியது விளாம்பழம்.

விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

வாய் கசப்பு

விளாமர பட்டையை பொடி செய்து அந்த பொடியை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கஷாயத்தை வடிகட்டி குடித்து வந்தால், வறட்டு இருமல், வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

vilam pazham benefits in tamil

ஜீரண சக்தி

சர்க்கரையுடன் விளாம்பழத்தை பிசைந்து ஜாம் போல் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசி எடுக்கும். மேலும், ஒவ்வாமையால் ஏற்படுகின்ற நோய்கள் குணமாகும்.

விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits

vilampazham fruit benefits

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

5 Comments

  1. Pingback: Dan Helmer
  2. Pingback: go88
  3. Pingback: som777

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning