கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

 

கொடுக்காப்புளி என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம் பள்ளிப் பருவங்கள் தான்.

நாம் அனைவருமே கொடுக்காப்புளியினை சாப்பிட்டு இருப்போம்.ஆனால் இன்றய தலைமுறையினர் பலருக்கும் அறிந்திடாத ஒன்று இந்த கொடுக்காப்புளி.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கபடுகிறது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என, மூன்று சுவைகளைக் கொண்டது இந்த கொடுக்காப்புளி.

கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

கொடுக்காபுளியில் உள்ள சத்துக்கள்

 • வைட்டமின் ஏ
 • வைட்டமின் சி
 • வைட்டமின் பி
 • வைட்டமின் பி2
 • வைட்டமின் பி6
 • நார்ச்சத்து
 • இரும்புச் சத்து
 • கால்சியம்
 • பாஸ்பரஸ்
 • சோடியம்
 • பொட்டாசியம்

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட இந்த கொடுக்காபுளியினை நம்ம சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய, நன்மைகள் என்ன மற்றும் குணமாகக் கூடிய நோய்கள் என்ன? என்பதனை பற்றி பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது இந்த கொடுக்காப்புளி. அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகளை கொண்டது கொடுக்காப்புளி.

இது உடலில் இருக்கக்கூடிய, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.

இதன் காரணமாக, காய்ச்சல், பரவக்கூடிய வைரஸ் மற்றும் தொற்று நோய், மலேரியா மற்றும் மஞ்சள் காமாலை போன்ற வைரஸ் கிருமிகள்ல இருந்தும் நம்மை பாதுகாக்க கூடியது இந்த கொடுக்காப்புளி.

கொடுக்காப்புளி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள், அதிகம் கொண்டது என்பதினால் இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.

கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

வாத நோய்கள்

Inflammation என்று சொல்லக்கூடிய உட்காயங்களை ஆற்றும் ஆற்றல் இந்த கொடுக்காபுளிக்கு உண்டு.

இதன் காரணமாக, வாத நோயினால் உண்டாகக்கூடிய கீல்வாதம் போன்றவற்றை தடுக்கக் கூடியது இந்த கொடுக்காப்புளி.

செரிமான பிரச்சனைகள்

செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளான, அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் போன்ற சத்துக்கள், குடலின் உட்பகுதியில் இருக்கக்கூடிய கழிவு வெளியேற்றுவதோடு குடல் புண்களையும் ஆற்றும்.

இதன் காரணமாக செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் வந்து குணமாக்குவதற்கு மிக உதவியாக இருக்கிறது கொடுக்காப்புளி.

கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

உடல் பருமன்

அதிக கொலஸ்ட்ரால் மற்றும், அதிக உடல் எடையினால் அவதிப்படுறவங்களுக்கு மிகவும் நல்லது. இந்த கொடுக்காப்பிளி.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் தேவையில்லாத கொழுப்பை எரித்து, குறிப்பாக LDL என சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இதன் காரணமாக உடல் எடையும் குறைவதோடு கொலஸ்ட்ரால் அளவுகளும் சீராக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் கூட எந்த பயமும் இல்லாமல் இந்த பழத்தை சாப்பிடலாம். கொடுக்கா புளியில் பார்த்தீங்கன்னா, ஆன்டி பைபர் கிளைசமிக் பண்புகள் கொண்டது என்பதினால் இதை type two சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர இரத்த சர்க்கரையின் அளவுகள் சீராக இருக்கும்.

கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

தொண்டை வலி

தொண்டை வலி என்று சொல்லக்கூடிய throat infection காரணமாக அவதிப்படுபவர்கள் இந்த கொடுக்காபுளியை சாப்பிட்டு வர தொண்டை வலிக்கு ஒரு நல்ல நிவாரணத்தையும் கொடுக்கும்.

kodukkapuli health benefits

புற்றுநோய்

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கொடுக்காப்புளிக்கு உண்டு. கொடுக்காப்புலியில இருக்கக்கூடிய, பல சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடியது என பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.

குறிப்பாக மலக்குடல் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது, இந்த கொடுக்காப்புளி.

கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil

தொற்று கிருமி

Sexual transmitting diseaseன்னு சொல்லக்கூடிய உடலுறவினால் உண்டாகக்கூடிய வைரஸ் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கக்கூடியது, இந்த கொடுக்காப்ளி.

கொடுக்காப்புளி மருத்துவ பயன்கள்

சரும ஆரோக்கியம் 

கொடுக்காப்புளி, உடலுக்கு மட்டுமல்ல அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

கொடுக்காப்புளி விதைகளை மைய அரைத்து முகப்பூச்சாக பயன்படுத்தி வர முகத்தில் ஏற்படக்கூடிய, முகப்பருக்கள், கருவளையம், மற்றும் தேமல், கரும்புள்ளிகள், மற்றும் முகச் சுருக்கங்கள் போன்றவற்றையும் மிக எளிதில் குணமாக்கக் கூடியது இந்த கொடுக்காப்புளி.

kodukkapuli fruit benefits in english

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.

 

Related Posts

3 Comments

 1. Pingback: naga356
 2. Pingback: steenslagfolie

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning