பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்

பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்

அனைத்து வகை இயற்கையான பழங்களை காட்டிலும் அதிகளவு மக்களால் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் பலாப்பழம்.

அதிக வகையான பழங்கள் இனிப்பு சுவையுடன் இருந்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய ஒரு எளிமையான பழம் பலாப்பழம்.

நமது முன்னோர்கள் முக்கனிகள் என்று கூறியது மா, பலா, வாழை ஆகும்.

இந்த பலாப்பழம் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தமிழகத்தினை உருவகமாக கொண்டுள்ளது.

பலாப்பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கக்கூடிய சத்துக்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

பலாப்பழம் நன்மைகள்

கண் பார்வை

வைட்டமின்-ஏ சக்தி பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.
இது உடல் நலத்திற்கும் மற்றும் கண் பார்வை நலத்திற்கும் மிகவும் ஏற்றதாகும்.

மாலை கண்நோய் மற்றும் கண் பார்வை மங்குதல் மாலைக் கண் நோய் ஏற்படுது போன்றவை வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்றன.

எனவே பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமது கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

தைராய்டு

தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பியை தான் தைராய்டு என்று கூறுவார்கள்.

நாளமில்லா சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு செம்பு சத்து அதிக அளவில் இருக்க வேண்டும்.

பலாப்பழத்தில் செம்பு சத்து அதிக அளவில் உள்ளது.

எனவே பலாப்பழம் கிடைக்கும் காலங்களில் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் தேவையான செம்பு சத்து அதிகரிக்கும்.

எனவே இது தைராய்டு சுரப்புகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வினை சரி செய்கின்றது.

ஊட்டச்சத்து

இது ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

மேலும் அதிகளவு உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இதனை சாப்பிடலாம்.

கடுமையான உழைப்பின் காரணமாக உடலில் உள்ள சத்துக்களை நாம் இழக்கின்றோம்.

பலாப்பழம் அல்லது பலாப்பழம் கொண்டு செய்யப்பட்ட பானங்கள் ஆகியவற்றை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் இருந்து வெளியேற கூடிய சத்துக்களை சமன் செய்கிறது.

புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் பல வகையான புற்றுநோய்கள் உருவாகிறது.
அதில் முக்கியமாக குடல் பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயானது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.

அந்நிய நாடுகளில் பலர் இறக்க காரணமாக இருப்பது இந்த குடல் புற்று நோய் தான்.

பலாப்பழம் உடலில் உள்ள தீய செல்களின் வளர்ச்சியையும் நச்சுக்களையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.

எனவே பலாப் பழம் சாப்பிடுவ தால் குடல் சம்பந்தப்பட்ட எந்த விதமான புற்றுநோய் ஏற்படுவதும் குறைகிறது.

ரத்தசோகை

நமது உடலில் உள்ள ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் அளவு குறைவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுகிறது அல்லது ரத்தக் குறைபாடு ஏற்படுகின்றது.

பலாப்பழத்தில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் மக்னீசியம் செம்பு சத்து மற்றும் பான்தோதீனிக் அமிலம் மற்றும்

ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
எனவே ரத்த சோகை குறைபாடு சரி ஆகின்றது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுப்படுத்துகிறது பலாப்பழம்.

சரும பொழிவு

தோலில் மினுமினுப்பு தன்மையினை அதிகரிக்கின்றது,மேலும் இளமையான தோற்றத்தை தருகிறது பலாப்பழம்.

பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை பாலுடன் சேர்த்து சில நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் அதனை நன்கு அரைத்து முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் தடவி கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து வரும் மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் சரியாகும்.

இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செய்து வருவதன் மூலம் நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

செரிமான சக்தி

பலாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன.
பலாப்பழதினை அதிகளவில் சாப்பிடும் பொழுது பல நாட்களாக தீராத மலச்சிக்கல் தீரும்.

இது வயிற்றில் செரிமானத்திற்கு உதவுகின்ற அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.

உடலில் ஏற்படுகின்ற நோய்களைப் போக்கி குடல்கள் சீராக இருக்கவும் பலம் பெறவும் உதவுகிறது.

எலும்பு

நமது உடலில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு எலும்பு.
இது நம் வாழ்நாள் வரை வலுவாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதில் பொட்டாசியம்,கால்சியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளது.

எனவே இதனை நாம் அதிகம் உட்கொள்ளும் பொழுது எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகின்றது.

எலும்பு சார்ந்து ஏற்படுகின்ற நோயான ஆஸ்டியோபோ ராசிஸ் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கின்றது.

ரத்த அழுத்தம்

ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் ரத்த அழுத்த நிலை பற்றி தெரிந்து வைப்பது மிகவும் அவசியமாகும்.

பலா பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவு சமன் செய்யப்படுகிறது.

இது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தின் நிலையை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

ரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது பக்கவாதம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன.

பலாப்பழம் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், இதயநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

தலை முடி

ஆண்கள் முதல் பெண்கள் வரை இருபாலரும் தலை முடி உதிர்தல் பொடுகு தொல்லை மற்றும் ஈரப்பதம் இன்மை போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுகிறார்கள்.

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது தலைமுடி உதிர்வதனை தடுக்கின்றது.

இளம் வயதில் நரை ஏற்படுவது பொடுகு போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு பலாப்பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனையும் படிக்கலாமே

பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses

முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits

காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?

கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்

English Overview

Here we have jackfruit benefits in tamil.Is also called what are the benefits of eating jackfruit or what is the benefits of jackfruit or jackfruit benefits or jackfruit benefits or raw jackfruit benefits or ripe jackfruit benefits or jackfruit benefits during pregnancy or jackfruit benefits for diabetes or jackfruit benefits for weight loss or jackfruit benefits and side effects or tender jackfruit benefits or jackfruit benefits for health or jackfruit benefits for hair or jackfruit benefits for pregnant or jackfruit benefits in pregnancy or unripe jackfruit benefits or baby jackfruit benefits or wild jackfruit benefits or jackfruit benefits ayurveda or jackfruit benefits during pregnancy in tamil or jackfruit benefits for pregnant ladies or பலாப்பழம் or பலாப்பழம் நன்மைகள் or பலாப்பழம் பயன்கள் or பலாப் பழம் or கர்ப்பிணி பெண்கள் பலாப்பழம் சாப்பிடலாமா

Related Posts

2 Comments

  1. Pingback: fiwfans
  2. Pingback: viplotto168

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning