பருத்தி பால் பயன்கள் | Paruthi Paal in Tamil
நமது முன்னோர்கள் உணவே மருந்தாக கருதினார். முந்தைய கால கட்டத்தில் நமது முன்னோர்கள் தேநீருக்கு பதிலாக அருந்தியது பருத்தி பால் தான்.
தேங்காய் பால், பாதாம் பால், நிலக்கடலைப் பால், கொள்ளுப்பால், பருத்திப்பால் போன்ற அனைத்தும் விதைகளிலிருந்து அரைத்து எடுக்கப்படும் பால் வகையாகும்.
அந்த வகையில் ஒன்றுதான் பருத்திப்பால். பருத்திப்பாலிற்கு மதுரை பெயர் போன்ற ஊர். மதுரையில் எங்கெங்கு பார்த்தாலும் பருத்திப்பால் கடைகள் இருக்கும்.
பருத்திப்பால் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலும், வலுவும் கிடைக்கின்றது.
பருத்தி பாலில் வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.
- அதிக அளவு நார்ச்சத்து இருப்பதன் காரணமாக சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது.
- ஒரு சிலருக்கு மாட்டுப்பால் அலர்ஜி இருக்கும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் பருத்திப்பால் தாராளமாக குடிக்கலாம்.
- ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது இந்த பருத்திப்பால்.
- இந்த பருத்திப்பால் மாதவிடாய் சுழற்சியை சரி செய்கின்றது.
- அல்சர் மற்றும் உணவுப்பாதையில் புண்கள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பருத்தி பால் குடித்து வருவதன் மூலமாக புண்கள் குணமாகும்.
- நன்றாக கோதுமையினை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை பாலுடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலமாக கை கால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்றவை குணமாகும்.
- பருத்தி பாலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய ஆற்றல் உண்டு.
- இதில் தேங்காய் பால் பருத்திப்பால் பச்சரிசி கருப்பட்டி வாதம் ஆகியவை சேர்க்கப்படுகின்றது. கருப்பட்டி சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
மேலும் உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கின்றது பருத்திப்பால் உடலுக்கு வலுவையும் அதிகரிக்கின்றது பருத்திக்கொட்டை வயிற்றில் இருக்கக்கூடிய உங்களை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது இதயத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
வயிறு சார்ந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரி படுத்தினால் கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பிரச்சனை தடுக்கப்படுகிறது.
விஞ்ஞானம் வளர்ந்து வந்த காலத்திலிருந்தே இன்சுலின் எதிலிருந்து எடுக்கப்படுகின்றது என்றால் மாடுகளில் தான்.
ஏனென்றால் மாடுகளின் பிரதான உணவு பருத்திக்கொட்டை. பருத்திக்கொட்டை மாடுகளுக்கு கொடுத்து வந்த பொழுது மாடுகளின் கணைய உறுப்பு சரியான நிலையில் இருந்தது.
ஆகவே மாடுகள் உடைய கணையத்திலிருந்து இன்சுலின் எடுத்து அதனை மனிதனுக்கு செயல்முறை படுத்திக் கொடுத்தனர்.
அதற்குப் பின்தான் ஹியூமன் இன்சுலின் என்று சொல்லப்படக்கூடிய ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த பருத்தி கொட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பருத்தி பாலை நாம் பழக்கத்திற்கு கொண்டு வருவதன் மூலமாக நம் கணையம் சீராக இயங்கும்.
இதனையும் படிக்கலாமே
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
7 Comments
Comments are closed.