ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects

ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects

ஓரிதழ் தாமரை பயன்கள் Orithal Thamarai Side Effects

 • ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். ஓரிதழ் தாமரையில், அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
 • ஓரிதழ் தாமரை சமூலத்தில் கஷாயம் அருந்தி வர உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. அலர்ஜியை போக்குகிறது.
 • உடல் வலியை, அசதியை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு காரணம், ஓரிதழ் தாமரையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதுதான்.
 • ரத்தத்தில் சர்க்கரையின் அளவே குறைக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் ஓரிதழ் தாமரையை மத்த நீரழிவு மருந்துகளுடன் பயன்படுத்த அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்து விடுகிறது.
 • கர்ப்பமாக உள்ள பெண்கள் கண்டிப்பாக ஓரிதழ் தாமரை சமூலம் கஷாயம், மற்றும் பொடி எவ்வகையிலும் பயன்படுத்த கூடாது மீறினால் கருவானது களைந்துவிட வாய்ப்புள்ளது.
 • தொடர்ச்சியாக இதனை பயன்படுத்த, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது.
 • ஓரிதழ் தாமரை, தூக்கமின்மை நோயை குணப்படுத்துகிறது. இரவு, பகல் இன்று நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிப்பவர்கள் படிப்பில் மும்முரமாக இருந்து, தூக்கத்தை கெடுப்பவர்கள், தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
 • நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும், அவர்கள் சரியான தூக்கம் பெறாமல் அவதிப்படுகிறார்கள்.
 • இத்தகைய பாதிப்புகளில் இருந்து குணம் பெற ஓரிதழ் சமூலத்தை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து, பால் சேர்த்து கலந்து காலை, மால என தினசரி இருவேளை அருந்தி வர வேண்டும்.ஓரிதழ் தாமரை பயன்கள் Orithal Thamarai Side Effects
 • ரத்த சோகையை குணப்படுத்தும் ஓரிதழ் தாமரை.
 • எப்பொழுது பார்த்தாலும் களைப்பு. உடலில் அதிகமான தூங்க வேண்டும் போல இருக்கும். ஆனால், தூக்கம் வராது. தூக்கம் வராததால், உடல் ஓய்வு எடுக்காது. இதனால், ஏற்படும் உடல் வலி, அசதி காரணமாக எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம் கூடும்.
 • இந்த செயலை செய்ய வேண்டுமானாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி மனநிலை ஆர்வமின்மை, உற்சாகமின்மை உக்கார்ந்த இடத்தில் சாப்பிட வேண்டும்.
 • இதுஎல்லாம் மனிதனின் உடலில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் விளைவுகள்.
 • ரத்தத்தில் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாக காணப்படுவதுடன், உடலில் ரத்த ஓட்டத்தின் போது நுரையீரலுக்குச் சென்று அந்த மூச்சுக் காற்றில் உள்ளஆக்சிஜணை ரத்தம் ஏற்று உற்சாகம் தருகிறது.ஓரிதழ் தாமரை பயன்கள் Orithal Thamarai Side Effects
 • பிறகு, ரத்தம் உடல் முழுவதும் பரவும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருள கார்பன் டை ஆக்ஸ்சைடாக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வெளியேற்றுகிறது.
 • பிறகு, உற்சாக ரத்த ஓட்டமாகி உடலுக்கு சக்தியை தருகிறது.
 • மேலும், நாம், உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை ரத்தத்தை ஏற்றுக்கொண்டு உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி அவைகளை நம் உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
 • மேற்கூறிய ரத்தத்தில்ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இரும்புச்சத்து அதிகம் உள்ள ஓரிதழ் தாமரை சமூல சூரணம் பயன்படுகிறது.
 • இதை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது மிகவும் நல்லது.ஓரிதழ் தாமரை பயன்கள் Orithal Thamarai Side Effects

இதனையும் படிக்கலாமே

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)

Related Posts

3 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning