cauliflower kurma in tamil language

காளிபிளவர் பயன்கள் | Cauliflower In Tamil காலிபிளவரில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. தினமும், 90 கிராம் அளவுக்கு, காலிபிளவர் சாப்பிடும் பொழுது வைட்டமின் சி சத்து கிடைக்கின்றது. நோய் எதிர்ப்புசக்தி காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும், உடலுக்கு உன்னதமான மருந்தாகின்றது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இதில் இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி... Read more