பெருங்காயத்தில் உள்ள சத்துக்கள் | Asafoetida Nutrition Facts in Tamil
100 கிராம் பெருங்காயத்தில் உள்ள சத்துக்கள்
- கலோரிகள் 331
- நீர்சத்து 9.42 கிராம்
- புரதம் 6.34 கிராம்
- கொழுப்பு 1.26 கிராம்
- நார்ச்சத்து 5.13 கிராம்
- மாவுச்சத்து 71.95 கிராம்
- கால்சியம் 266 மில்லிகிராம்
- பாஸ்பரஸ் 69.09 மில்லிகிராம்
- இரும்பு சத்து 15.68 மில்லி கிராம்
- மொத்த கரோட்டின் 168 மைக்ரோகிராம்
- தயாமின் மில்லி 0.82 கிராம்
- ரிபோஃபுளேவின் 0.01 மில்லிகிராம்
- நியாசின் 0.43 மில்லிகிராம்
- பயோட்டின் 2.27 மைக்ரோகிராம்
- போலேட் 26.28 மைக்ரோகிராம்
Nutrients in 100 Grams of Asafoetida
- Calories 331 Kcal
- Moisture 9.42 Gram
- Protein 6.34 Gram
- Fat 1.26 Gram
- Fibre 5.13 Gram
- Carbohydrate 71.95 Gram
- Calcium 266 Milligrams
- Phosphorus 69.09 Milligrams
- Iron Gram 15.68 Milligrams
- Total Caroten 168 Microgram
- Thiamine 0.82 Milligrams
- Ribaoflavin 0.01 Milligrams
- Niacin 0.43 Milligrams
- Biotin 2.27 Microgram
- Foalte 26.28 Microgram
பெருங்காயம் 10 மருத்துவ குணங்கள்
- உணவைச் செரிக்க உதவுகிறது
- சுவையை கூட்ட உதவுகிறது
- புரதச்சத்து நிறைந்தது
- நரம்புத் தளர்ச்சி நீங்கும்
- வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது
- உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
- சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது
- தலைவலி, ஒற்றைத் தலைவலி குணமாகும்
- சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
- சரும சிகிச்சைக்கு உதவுகிறது
மேலும் இதனைபற்றி தெளிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெருங்காயத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள். அவர்களும் தெரிந்து பயன்பெறட்டும்.
இதனையும் படிக்கலாமே
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil
- ஆடாதோடைபயன்கள் | Adathodai Uses in Tamil
- தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil
- தயிர் நன்மைகள் | Curd Benefits in Tamil
- காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.