திருநீற்றுப்பச்சிலை பயன்கள் | Thiruneetru Pachilai Uses
வியர்வை நாற்றம்
திருநீற்றுப்பச்சிலை, துளசி இவன் மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயப் பொடி செய்து கலந்து தேய்த்து குளித்து வர கற்றாழை நாற்றம், மிகுந்த வியர்வை வருவது முற்றிலும் நீங்கும்.
தொண்டை சதை
திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி இவற்றை சேர்த்து, அரைத்து சிறு மாத்திரைகளாக்கி, உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.
புத்திக்கூர்மை
திருநீற்றுப்பச்சிலை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்திக்கூர்மை உண்டாகும். மேலும் வாந்தியை நிறுத்தும்.
சரும பிரட்சனை
திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் கற்பூரவள்ளிச் சாறு சேர்த்து மேலே பூசிவர கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
காது வலி
திருநீற்றுப்பச்சிலையை தீயில் வாழ்த்தி, சாறு பிழிந்து, காதில் விட்டால் தீராத காது வலி குணமடையும்.
தீராத ஜுரம்
திருநீற்றுப் பச்சிலை வேர் துளசி வேர், அவரி வேர், மிளகு, சித்தரத்தை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து ஒன்று இரண்டாக நறுக்கி, நீர் விட்டு காய்ச்சிக் குடித்துவர எவ்வகையான ஜுரமும் குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை விதைய, நீரில் ஊறவைத்து, சர்க்கரை சேர்த்து உட்கொண்டு வர, ஜுரம் வாந்தி ஆகியவற்றை குணமாக்கும்.
முகப்பொலிவு
திருநீற்றுப் பச்சிலையுடன், பச்சை மஞ்சள் சேர்த்து, அரைத்து முகத்தில் பூசிவர முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்கி முகம் மிருதுவடையும்.
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவிவர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி, முகம் பிரகாசமடையும்.
தலைவலி
திருநீற்றுப்பச்சிலை உடன் கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச, தலை வலி, தலை பாரம் தீரும்.
திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்தால் தலை வலி, தூக்கமின்மை குணமாகும்.
திருநீற்றுப்பச்சலை, துளசிச்சாறு, பசும்பால் நெய், ஆமணக்கு எண்ணெய், இவற்றை வகைக்கு நூறு மில்லி எடுத்து கலந்து கொள்ளவும்.
இதனுடன் சாதிக்காய், விளாமச்சி வேர், வகைக்கு மூணு கிராம் எடுத்து பால் பால் விட்டு அரைத்து, கலந்து காய்ச்சி வடித்து தலைக்கு குளித்து வர, மண்டை புத்து, தலை வலி, sinus, நோய்கள் குணமாகும்.
உடல் சூடு
அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து, எட்டு மணிநேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர நாலு நாட்களில் உடல் சூடு தணியும்.
நாவறட்சி
திருநீற்றுப் பச்சிலையை நன்றாக சாறு பிழிந்து அதில் மிளகு இலவங்க பொடி சேர்த்து, உட்கொள்ள நாவறட்சி தீரும்.
மேலும்
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து சாறு பிழிந்து பதினைந்து மில்லி குடித்துவர கபம், மூச்சு வாங்குதல், சன்னி போன்றவை குணமாகும்.
திருநீற்றுப்பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்து குடித்து வர வயிற்று இரைச்சல் குணமாகும்
இதனையும் படிக்கலாமே
சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)
நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் | benefits of karisalankanni in tamil(Opens in a new browser tab)
Englsih Overview
Here we have thiruneetru pachilai in tamil. Its also called a thiruneetru pachilai uses in tamil or thiruneetru pachilai theemaigal or thiruneetru pachilai medical benefits or thiruneetru pachilai uses or thiruneetru pachilai payangal or thiruneetru pachilai namaigal or thiruneetru pachilai maruthuvagunam or thiruneetru pachilai health benefits or thiruneetru pachilai benefits or health benefits of thiruneetru pachilai or benefits of thiruneetru pachilai or health benefits of thiruneetrupachilai or how to grow thiruneetrupachilai or how to use thiruneetrupachilai or thiruneetru pachilai or thiruneetru pachilai benefits
thiruneetru pachilai details or thiruneetru pachilai details in tamil or thiruneetru pachilai for cold or thiruneetru pachilai for face in tamil or thiruneetru pachilai for hair or thiruneetru pachilai for pooja or thiruneetru pachilai image or thiruneetru pachilai leaves or thiruneetru pachilai maruthuvam in tamil or thiruneetru pachilai medicinal uses in tamil or thiruneetru pachilai mooligai or thiruneetru pachilai picture or thiruneetru pachilai plant uses in tamil or thiruneetru pachilai seeds benefits in tamil or thiruneetru pachilai seeds or thiruneetru pachilai scientific name
thiruneetru pachilai tamil or thiruneetru pachilai seeds in tamil or thiruneetru pachilai uses for face in tamil or thiruneetru pachilai uses for face or thiruneetru pachilai uses for hair or thiruneetru pachilai uses in tamil or uses of thiruneetru pachilai in tamil
திருநீற்றுப்பச்சிலை நன்மைகள் or திருநீற்றுப்பச்சிலை பயன்கள் or திருநீற்றுப்பச்சிலை மருத்துவகுணம் or திருநீற்றுப்பச்சிலை வளர்ப்பது எப்படி or திருநீற்றுப்பச்சிலை தீமைகள் or திருநீற்றுப்பச்சிலை எப்படி இருக்கும் or திருநீற்றுப்பச்சிலை சாப்பிடலாமா
திருநீற்றுப்பச்சிலை ஆரோக்கியம் or திருநீற்றுப்பச்சிலை மருத்துவ பயன்கள் or திருநீற்றுப்பச்சிலை எவ்வாறு சாப்பிடடுவது or திருநீற்றுப்பச்சிலை கசாயம் or திருநீற்றுப்பச்சிலை என்றால் என்ன or திருநீற்றுப்பச்சிலை அழகு குறிப்புகள் or திருநீற்றுப்பச்சிலை மருத்துவம்
6 Comments
Comments are closed.