திருநீற்றுப்பச்சிலை பயன்கள் | Thiruneetru Pachilai Uses வியர்வை நாற்றம் திருநீற்றுப்பச்சிலை, துளசி இவன் மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயப் பொடி செய்து கலந்து தேய்த்து குளித்து வர கற்றாழை நாற்றம், மிகுந்த வியர்வை வருவது முற்றிலும் நீங்கும். தொண்டை சதை திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி இவற்றை சேர்த்து,... Read more
You cannot copy content of this page