மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits

மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits

மொச்சை கொட்டை வகைகள்

 • வெள்ளை மொச்சை
 • கருப்பு மொச்சை
 • சிவப்பு மொச்சை
 • மர மொச்சை
 • நாட்டு மொச்சை

மொச்சை கொட்டை பயன்கள் Mochai Kottai Health Benefits

100 கிராம் மொச்சை கொட்டையில் உள்ள சத்துக்கள்

 • தண்ணீர்
 • கிராம் ஆற்றல்
 • புரதம்
 • கொழுப்பு
 • நார்ச்சத்து
 • சர்க்கரை
 • கால்சியம்
 • இரும்புசத்து
 • மெக்னீசியம்
 • பாஸ்பரஸ்
 • பொட்டாசியம்
 • சோடியம்
 • ஜின்க்
 • தைமின்
 • ரிபோப்லேவின்
 • நியாசின்
 • வைடமின் பி 6
 • போலேட்
 • வைட்டமின்
 • வைட்டமின் கே

மொச்சை கொட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதனை பற்றி இன்று இந்த பதிவில் பாப்போம்.

உணவே மருந்து என்று, நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.

இன்றைக்கு நாம், மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் இன்றைய உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு fast food கலாச்சாரம் ஆகிவிட்டது.

இதுவே பல நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மொச்சை கொட்டை பயன்கள் Mochai Kottai Health Benefits

மலசிக்கல்

மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

கரையாத நார்ச்சத்துக்கள் இளமை வடிவத்தில் இருப்பதால் எளிய முறையில், உணவு செரிமான மண்டலம் வழியாக செல்ல உதவுகிறது. மற்றும் மலத்தின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

மலச்சிக்கல் மற்றும் மலம் கழிப்பதில் வேறு சில தொந்தரவு இருப்பவர்கள் மொச்சை கொட்டை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மொச்சை கொட்டை பயன்கள் Mochai Kottai Health Benefits

புரதச் சத்து

மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கட்டுப்படுத்த, புரதம் மிகவும் அவசியம்.

புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் சேதம் ஏற்பட்டால் பழுது பார்க்கவும் தேவையான கட்டுறுப்பாகும்.

காயம் அல்லது உடல் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து விறைந்து மீண்டு வருவது உடலில் புரத அளவை மேம்படுத்துவதால் சாத்தியமாகும்.

மொச்சை கொட்டை பயன்கள் Mochai Kottai Health Benefits

இதய ஆரோக்கியம்

மொச்சை கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து,பொட்டாசியம் போன்றவை உள்ளன. இவை எல்லா ஊட்டச்சத்துக்களும், இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

ரத்தத்தில் கொலஸ்டராலின் அளவு அதிகரிக்க விடாமல் நார்ச்சத்து உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்ச்சத்து குடலில் நச்சுப் பொருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியை, தடுக்கிறது.

புற்றுநோய்

பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களை தடுக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்தானது குடலில் நச்சு பொருட்களின் வெளிப்பாட்டை குறைத்து பெருங்குடல் அழற்சியினை தடுக்கின்றது.

மன அழுத்தம்

மொச்சை கொட்டை இல் உள்ள அமினோ அமிலம் நல்ல மனநிலையை, அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை, தடுக்கும்.

மொச்சை கொட்டை பயன்கள் Mochai Kottai Health Benefits

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணிகளுக்கு, கால்சியம், மற்றும், இரும்பு சத்து, மிக முக்கியம். இந்த இரண்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவு மொச்சை கொட்டையில் உள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning