கோவைக்காய் பயன்கள் | Kovakkai Medicinal Uses in tamil
கோவைக்காய் புதர்களில் தானாக முளைத்து வளரும் கோவை கொடியின் முழுத் தாவரமும் அதிக மருத்துவ குணம் கொண்டது.
இது வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்ற அனைத்து மருத்துவ பயனுடையவை.
இந்த கோவக்காய் சமைப் அவர்கள் மிகவும் குறைவு. ஆனால் வெளி மாநிலங்களில் அதிகம் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள், யாரெல்லாம் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.
உண்மையில் கோவக்காய் நன்மை தெரியாமல் பயன்படுத்துபவர்கள் இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கோவைக்காய் உள்ள சத்துக்கள்
- வைடமன் ஏ
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- போலிக் ஆசிட்
- அயன்
மேற்கண்ட சத்துகள் அதிகம் நிறைந்துள்ளதால் நமக்கு நிறைய நன்மைகளை குடிக்கிறது.
கோவைக்காய் இன் நிறம் மற்றும் வடிவம் இவை இரண்டையம் கொண்டு நான்கு வகையாக பிரிக்கின்றனர்.
1. மூவிரல் கோவைசி
2. ஐவிரல் கோவை
3.நாம கோவை
4.கருங்கோவை
இதனை தொண்டை கொடி என அழைக்கின்றனர்.
இரு வகை கோவை உள்ளன.
- அப்பை கோவை
- இராம கோவை
சர்க்கரை
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் குணம் கோவைக்காய்கு உண்டு.
இது பழங்காலத்திலிருந்தே சர்க்கரை நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பரம்பரை காரணமாக சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்பு இருப்பவர்கள் கோவக்காய் யை முப்பது வயது முதலே உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை வராமல் தடுக்கலாம்.
பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில், கோவக்காய் சர்க்கரை வியாதியை குறைக்கும் குணமுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரக்கூடிய சர்க்கரையின் விகிதத்தினை கோவைக்காய் கட்டுப்படுத்துகிறது. என்று பெங்களூரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நிருபணம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தினசரி குறைந்தது ஐம்பது கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
வியர்குரு
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வேர்குருவாக நீர் கோர்த்துக் கொள்ளும். இவை சில சமயங்களில் பேணல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது.
எனவே இவர்கள் கோவை இலையை மை போன்று அரைத்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
உடல் வெப்பம்
கோவை இலையே கசாயம் செய்து குடித்து வருவதன் மூலமாக உடல் வெப்பம் சமநிலையில் இருக்கும்.
கண்கள் குளிர்ச்சி பெறும். கோவை இலை கசாயம் குடித்துவர கண் எரிச்சல் தீரும்.
தோல் பிரட்சனை
கோவை இலைச்சாறு, கருஞ்சீரகம் பொடி ஐந்து கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.
தொடர்ந்து பூசிவர படை குணமாகும்.
கோவை இலை கசாயம் குடித்து வர சொறி, சிரங்கு தீரும்.
இதுபோன்ற அலர்ஜியை தடுக்கவும் பயன்படுகிறது.
வாய்ப்புண்
கோவைக்காய் பச்சையாக மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறும்.
வாய்ப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு கோவைக்காய் பச்சடி செய்து சாப்பிடுவது சிறந்த மருத்து.
கோவைக்காய் பச்சடி செய்முறை
கோவைக்காய் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதனுடன் மோர், மிளகு பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பினை சேர்த்து கொள்ளவும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் பகல் நேர உணவுடன் சேர்த்து சாப்பிடுவதனால் வாய்ப்புண் குணமாகும்.
மேலும்
கோவைப்பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலி குணமாகும்.
கோவை கிழங்கு சாறு பத்து மில்லி குடித்து வர மார்பு சளி தீரும்.
கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாய்வு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும்.
கோவை இலைச்சாறு, பித்தம், மூளை நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படும்.
உள்ள ஆஸ்துமாவை தடுக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக கோவக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கிறது.
இதனையும் படிக்கலாமே
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
English Overview
Here we have கோவைக்காய் பயன்கள் | Kovakkai Medicinal Uses in tamil. Its also called
கோவைக்காய் OR கோவைக்காய் பொரியல் OR கோவைக்காய் சமையல் OR கோவைக்காய் வறுவல் OR கோவைக்காய் பயன்கள் OR கோவைக்காய் மருத்துவ குணங்கள் OR கோவைக்காய் பொரியல் செய்வது எப்படி OR கோவைக்காய் இலை OR கோவைக்காய் கோவைப்பழம் வித்தியாசம் OR கோவைக்காய் பச்சடி OR கோவைக்காய் பச்சடி செய்வது எப்படி OR கோவைக்காய் இலை பயன்கள் OR கோவைக்காய் சமையல் OR கோவைக்காய் தீமைகள் OR
advantages of kovakkai OR amma samayal kovakkai poriyal OR benefits of kovakkai in tamil OR calories in kovakkai OR calories in kovakkai fry OR can i eat kovakkai during pregnancy OR can i eat tindora during pregnancy OR goodness of kovakkai OR health benefits of kovakkai OR how to do kovakkai poriyal OR how to do kovakkai poriyal in tamil OR images of kovakkai OR in tamil kovakkai poriyal OR is kovakkai good during pregnancy
OR is kovakkai good for diabetes OR is kovakkai good for diabetics OR is kovakkai good for health OR is kovakkai good for pregnancy OR is kovakkai heat or cold OR kovakkai OR kovakkai advantages OR kovakkai advantages and disadvantages OR kovakkai benefits OR kovakkai benefits and side effects OR kovakkai benefits during pregnancy OR kovakkai benefits in tamil OR kovakkai disadvantages OR kovakkai during pregnancy OR kovakkai good for pregnancy OR kovakkai gravy in tamil OR kovakkai health benefits OR kovakkai health benefits in tamil
OR kovakkai is good for pregnancy OR kovakkai is good for weight loss OR kovakkai juice OR kovakkai juice benefits OR kovakkai juice benefits in tamil OR kovakkai juice for weight loss OR kovakkai juice in tamil OR kovakkai leaf benefits in tamil OR kovakkai leaf benefits OR kovakkai leaf OR kovakkai maruthuva payangal OR kovakkai medicinal uses
OR kovakkai side effects OR kovakkai side effects in tamil OR kovakkai tamil OR kovakkai thogayal in tamil OR kovakkai uses in tamil OR nutrients in kovakkai OR uses of kovakkai OR uses of kovakkai in tamil OR what are the benefits of kovakkai OR what is the use of kovakkai
8 Comments
Comments are closed.