கடுகு எண்ணெய் பயன்கள் Mustard oil uses in tamil

கடுகு எண்ணெய் பயன்கள் | Mustard Oil Uses in Tamil

கடுகு எண்ணெய் பயன்கள்  Mustard oil uses in tamil –   கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது. இது அனைவரும் அறிந்த பழமொழி. கடுகு அளவில் சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மனம், சுவை பெரியது.

கடுகு

சிறுச்செடி வகை. உயரம், பூஜ்யம் ஐந்து மீட்டரிலிருந்து, ஒன்று புள்ளி மூன்று மீட்டர் வரை இருக்கும். இவைகள்  கோல வடிவில்  நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் சிறியதாக உருண்டையாக  சிவப்பு , பழுப்பு, கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் பகுதியில்பயிரிடப்படுகிறது.

kadugu ennai benefits in tamil

மூன்று வகை கடுகு

சிறிய செங்கடுகு பெரிய செங்கடுகு வெண்கடுகு

சமையலுக்கு அத்தியாவசியம்

சமையலில் கடுகு தாலித்தம் செய்வதற்கு இன்றியமையாதது. ஒரு வாசனைப் பொருள், தாளிக்கவில்லை என்றால் நமது சாம்பார் ரசம் இவை முழுமையான சுவையை பெறாது.

இது  இல்லாம நம் நாட்டு சமையலறைகள் இருக்காது. கடாயில் சிறிது எண்ணெயை காய்ச்சி, ஒரு தேக்கரண்டி கடுகு போட்டாள், அது வெடித்து, காரசாரமான நெடியை வெளிப்படுத்தும்.

அப்படியே எண்ணெயை கடுகுடன் தாளித்தும் சாம்பார், ரசம் மற்றும் கறி செய்ய வேண்டியதுதான். ஊறுகாய் போன்றவற்றிற்கும், கடுகு சேர்க்கப்படுகிறது.

கடுகுலிருந்து எடுக்கப்படும் கடுகு எண்ணெய்தான் வட இந்தியாவில் முழுக்க  முழுக்க, சமையலில் பயன்படுத்தப்படும்.

கடுகு எண்ணெய் பயன்கள்

கடுகு பயன்கள்

கடுகு எண்ணெய் மூட்டு வலிக்கு நல்ல மருந்து. சூடாகி பாதிக்கப்பட்ட மூட்டுகளில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும். கடுகுயை அரைத்து பற்று போட வலிகள் குறையும்.

ஆனால், எரிச்சல் தொடர்ந்தால் பத்தை அகற்றவும். அதிகமான பற்று கொப்பளங்களை உண்டாக்கும். இது ஜீரணத்தை மேம்படுத்தும்.

எனவே, அஜீரணத்திற்கு கடுக நல்ல மருந்துதான். ஆனால், அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், பீதியை தூண்டிவிடும்.

சரும நோய்களுக்கு கடுகு நல்ல மருந்து

படர்தாமரை போக, கடுகை அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம். ஒரு தேக்கரண்டி கடுகைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில், ஊற வைத்து, வடிகட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் விக்கல் நீங்கும்.

சருமத்திற்கு வெப்பம் ஊட்டும் அரிப்பை தோற்றுவித்து மேலும் தீவிரமான தசை வலிகளை குறிக்கும். ஜீரணம் உண்டாகும் சிறுநீர் பெருக்கியாக செயல்படும்.

இருமல், மூக்கில் நீர் வடிதல், விக்கல், கோழை, வயிற்று வலி, கீழ் வாயு, செரியாமை, தலைச்சுற்றல் இவற்றைப் போக்கும். இது போன்ற என்ற பயன்கள் கடுகு எண்ணையில இருக்கிறது.

mustard oil in tamil

கடுகின் குறைபாடுகள்

இதன் கீரை ஜீரணத்தை பாதிக்கலாம். இதை தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப, உபயோகிக்க வைக்கும்.   கடுகு எண்ணெய் பயன்கள் பற்றிஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

English Blog

நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டியமாக படிக்கவும்.

kadugu ennai benefits in tamil

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning