தினமும் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்? | முந்திரியின் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டியவை | Cashew Nut uses in tamil

தினமும் முந்திரி சாப்பிட்டால் என்ன நடக்கும்? | முந்திரியின் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டியவை  | Cashew Nut uses in tamil

Cashew Nut uses in tamil,பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற இனிப்பு உணவுகளில் , சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள், முந்திரி.
முந்திரியின் தனிச்சுவை, அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இக்கால குழந்தைகள் பலருக்கும், முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடக்கிறது என்று கூட பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம்பழத்தின் விதையிலிருந்து தான் முந்திரி பருப்பு கிடக்கிறது.

     முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால், முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் உடல் நலத்திற்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்புகளே அதில் அடங்கி இருக்கிறது.

 ஆனால் முந்திரிப்பருப்பு வந்து பாத்தீங்கன்னா வெறும் சுவைக்காக மட்டும் பார்க்க வேண்டியது இல்லை இதுல வந்து பாத்தீங்கன்னா உடலுக்கு தேவையான நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்குது அது என்னன்னு பார்த்தீங்கன்னா  protein, unsaturated fats, magnesium, copper, phosphorus, zinc, iron.

ஒரு அவுன்ஸ் முந்திரி பருப்புல சுமார் 28 கிராம் முந்திரியில 157 163 கலோரி 4-5 கிராம் புரோட்டின் 12 – 13 கிராம் கொழுப்பு இருப்பதாக இருக்கிற மாதிரி ஒரு சில தரவுகளில் சொல்றாங்க

 இந்த முந்திரி பருப்புல அதிக அடர்த்தி இருக்கறதுனால அதிகமா சாப்பிடாமல் அளவோடு சாப்பிடுவது ரொம்பவே நல்லது.

 இந்த பதிவுல முந்திரி பருப்புல இருக்க சத்துக்கள் என்ன முக்கியமான பயன்கள் என்ன எவ்வளவு சாப்பிடலாம் ஊற வைத்து சாப்பிட வேண்டுமா எந்த மாதிரி முந்திரி பருப்பு தேர்வு செஞ்சு சாப்பிடணும் யாரெல்லாம் சாப்பிடலாம் அப்படிங்கிறத பத்தி விரிவா பார்க்கலாம்.

முந்திரிப்பருப்பின் பயன்கள், முந்திரி பயன்கள், முந்திரிப்பருப்பு நன்மைகள், முந்திரி நன்மைகள், முந்திரியில் உள்ள சத்துக்கள், முந்திரி சத்துக்கள், முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், முந்திரி தினமும் சாப்பிடலாமா, ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம், முந்திரி சாப்பிடும் நேரம், முந்திரியை ஊறவைத்து சாப்பிடலாமா, முந்திரி உடல் நலம், முந்திரி ஊட்டச்சத்து, முந்திரி protein, முந்திரி magnesium, முந்திரி copper, முந்திரி zinc, முந்திரி phosphorus, முந்திரி calories, முந்திரி cholesterol, முந்திரி மற்றும் இதய ஆரோக்கியம், முந்திரி மற்றும் எலும்பு ஆரோக்கியம், முந்திரி மற்றும் தசைகள், முந்திரி சிற்றுண்டி, plain cashew, roasted cashew, salted cashew, cashew benefits in Tamil, cashew nut benefits, cashew nutrition, cashew uses in Tamil, nuts benefits in Tamil, dry fruits benefits in Tamil

முந்திரிப்பருப்பில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

முந்திரிப் பருப்பில் வந்து பாத்தீங்கன்னா நிறைய தாது சத்துக்கள் இருக்கிற ஒரு உணவு குறிப்பா இதுல வந்து பாத்தீங்கன்னா காப்பர், மெக்னீசியம் குறிப்பிட்ட அளவுல இருக்கு அது இல்லாம பாஸ்பரஸ் ஜிங்க், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்ஸ் இருக்கு.

முந்திரியில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்கள்

  • Protein
  • Unsaturated fats
  • Magnesium
  • Copper
  • Phosphorus
  • Zinc
  • Iron
  • Manganese
  • Potassium
  • சில B வகை வைட்டமின்கள்

முந்திரியில் நார்ச்சத்து மத்த நாட்களுக்குள் விட பாத்தீங்கன்னா குறைவா இருக்குது அதனால நார்ச்சத்துக்காக முந்திரியை மட்டும் நம்பாமல் காய்கறி பழங்கள் தானிய வகைகள் பருப்பு வகைகள் இது எல்லாத்தையும் உணவில் சேர்த்து வருது ரொம்ப நல்லது.

Click to Buy

ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்?

 ஒரு நாளைக்கு எல்லாருமே கட்டாயமாக இத்தனை முந்திரி பருப்பு தான் சாப்பிடணும் அப்படின்னு எந்த ஒரு கூட்டமே கிடையாது

நட்ஸ் எல்லாம் பாத்தீங்கன்னா பொதுவா ஒரு அவுன்ஸ் இல்லனா 28 கிராம் வந்து சாப்பிடலாம். ஒரு  ஒரு அவுன்ஸ் முந்திரி பருப்புலபாத்தீங்கன்னா ஒரு 160 கலோரி இருக்கும் அப்படின்னு வச்சுக்கோங்க. சாப்பிடறவங்க எந்த அளவுக்கு சாப்பிடணும் அப்படின்னு பாத்தீங்கன்னா அவங்களோட

  • வயது
  • உடல் எடை
  • தினசரி உடற்பயிற்சி
  • மொத்த calorie தேவைகள்
  • உணவுமுறை
  • உடல்நிலை

 இது எல்லாத்தையும் வச்சு மாறுபடும். 

 ஆகவே முந்திரிப்பருப்பை சாப்பிடுறவங்க அளவோட தினசரி உணவுல சாப்பிட்டு வந்தீங்கன்னா ரொம்பவே நன்மையா இருக்கும் 

 முந்திரியை ஊறவைத்து சாப்பிடலாமா?

நிறைய பேத்துக்கு முந்திரியை ஊறவைத்து சாப்பிடலாமா அப்படின்னு ஒரு கேள்வி இருக்கும் ஒரு சிலர் வந்து பாத்தீங்கன்னா முந்திரிப்பருப்பை ஊற வச்சு  சாப்பிடறது ஒரு பழக்கமாக வச்சிருப்பாங்க.

 முந்திரிப்பருப்பை ஊறவைத்து சாப்பிடுவது ரொம்பவே சாப்பிடுவதற்கு எளிமையா இருக்கும் ஆனா ஊற வச்ச முந்திரி பருப்பு சாதாரண முந்திரிப்பருப்பை விட பல மடங்கு சத்தானது இல்ல அனைவருக்கும் ஆரோக்கிய நன்மை தருவோம் அப்படின்னு சொல்றதுக்கு போதுமான ஆதாரம் இதுவரைக்கும் இல்லை.

எனவே உறவைத்த முந்திரிப்பருப்பு உங்களுக்கு புடிச்சிருந்தா நீங்க அதை சாப்பிடலாம் இல்லையா நார்மலா இருக்க முந்திரி பருப்பை அளவோட சாப்பிட்டு வரலாம்.

காலையில் முந்திரி சாப்பிடலாமா?

காலை உணவு ஓட முந்திரிப்பருப்பை ஸ்னாக்ஸ் மாதிரி சேர்த்துட்டு வரலாம்

ஓட்ஸ், பழங்கள், தயிர்  இது போன்ற உணவோட சிறிதளவு முந்திரிப்பருப்பை சேர்த்து சாப்பிடலாம்.  

காலையில முந்திரிப்பருப்பை சாப்பிட்டால் தான் நம்ம உடம்புக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும் அப்படி எல்லாம் சொல்ல முடியாது. எல்லாம் கணக்கு கிடையாது. அளவோட சாப்பிடுறது ரொம்பவே நல்லது.

மாலை நேரத்தில் முந்திரி சாப்பிடலாமா?

மாலை நேரத்தில் வந்து பாத்தீங்கன்னா பசிக்கும்போது முந்திரிப்பருப்பை ஒரு ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிடலாம்.

 அதிகமா சர்க்கரை இருக்கிற கடையில் விற்கக்கூடிய பிஸ்கட் ஸ்வீட் இது போன்றத அடிக்கடி சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி நட்ஸ் தேர்வு செஞ்சு அளவான முறையில் சாப்பிடலாம்.

 முந்திரி பருப்பு சாப்பிடுவதற்கு காலை மாலையில் தான் நேரம் கிடையாது எந்த நேரம் சாப்பிட்டாலும் நம்ம அளவோட சாப்பிடணும்.

முந்திரி உடல் எடையை அதிகரிக்குமா?

முந்திரியில கலோரி வந்து பாத்தீங்கன்னா அதிகமா இருக்கு 28 கிராம் முந்திரி பருப்புல 157 முதல் 163 வரை  கலோரிகள் உடலுக்கு கிடைக்கலாம்.

 தேவைக்கு அதிகமா முந்திரிப்பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம்னா உடம்புல கலோரி அதிகரிக்க கூடும் ஆனா முந்திரிப்பருப்பு சாப்பிட்டாலே உடல் அதிகரிக்கும் அப்படின்னு சொல்ல முடியாது.

உடல் எடை என்பது மொத்தமா நம்ம எடுத்துக்கிற உணவு, கலோரி உட்கொள்றது நம்ம எடுத்துக்குற உடற்பயிற்சி இந்த மாதிரி பல காரணிகளை பொருத்த தான் இருக்கு.

முக்கியமா உடல் எடையை கண்ட்ரோல்ல வச்சுக்கணும் நினைக்கிறவங்க முந்திரிப்பருப்பை அளவோட எடுத்துக்கறது நல்லது.

Plain முந்திரி அல்லது Salted முந்திரி – எதை தேர்வு செய்வது?

முந்திரி பருப்பு வாங்கும் போது அதில் ஒட்டி இருக்க லேபில் பார்த்து வாங்குவது ரொம்பவே நல்லது.

Plain Cashew

 கூடுதலான அளவுல உப்பு சேர்க்கப்பட்டனது சுவை ஊட்டப்பட்டது இந்த மாதிரி இல்லாம இருக்குறத தேர்வு  செய்யறது எளிமையான தேர்வா இருக்கும்.

Roasted Cashew

 வருக்கப்பட்ட முந்திரி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும் ஆனால் அதுல அதிக அளவுல எண்ணெய் அல்லது உப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

Salted Cashew

 உப்பு அதிக அளவுல சேர்க்கப்பட்ட முந்திரிப் பருப்பு மற்றும் பிற உணவு வகைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதை  குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

முந்திரி சாப்பிடும்போது யார் கவனமாக இருக்க வேண்டும்?

Nut allergy உள்ளவர்கள்

முந்திரி வந்து ஒரு கொட்டை வகை நட்ஷ அலர்ஜி இருக்கவங்க முந்திரியை தவிர்க்க வேண்டி இருக்கலாம்.

 உதடுல வீக்கம் அப்படி இல்லன்னா நாக்குல விக்கும் சுவாசிக்கிறதுல சிரமம் ஏற்படுகிறது உடல்ல வந்து பாத்தீங்கன்னா அரிப்பு ஏற்படுவது இது மாதிரி அலர்ஜி எல்லாம் இருந்ததுனா உடனடியா மருத்துவ  உதவி பெறுவது நல்லது.

Calorie கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்

முந்திரிப்பருப்பு ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக இருந்தாலும் கலோரி அதிகமா இருக்குது எனவே உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நினைக்கிறவங்க இல்ல டயட்ல இருக்கிறவங்க முந்திரி பருப்பு சாப்பிடற அளவை கவனிக்க வேண்டும்.

குறிப்பிட்ட மருத்துவ diet பின்பற்றுபவர்கள்

 சிறுநீரகம் அப்படி இல்லன்னா வேற ஏதாவது உடல்நிலை பிரச்சினை காரணமா மருத்துவர்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வரவங்க முந்திரிப்பருப்பை தினசரி உணவோட பின்பற்றனும்னு நினைச்சாங்க அப்படின்னா மருத்துவர் கிட்ட ஒரு நல்ல ஆலோசனை பெறுவது நல்லது

குழந்தைகளுக்கு முந்திரி கொடுக்கலாமா?

முந்திரிப் பருப்பு குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவா இருக்கலாம் ஆனால் குழந்தைகளுக்கு முழு முந்திரிப்பருப்பா கொடுத்தா மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் அதனால குழந்தையோட வயதுக்கு ஏத்த மாதிரி அதை பாதுகாப்பான வடிவத்தில் கொடுக்கிறது ரொம்பவே நல்லது.

குறிப்பா சின்ன குழந்தைகளுக்கு முழு முந்திரியை கைல கொடுத்து தனியா சாப்பிட விடவே கூடாது அது மட்டும் இல்லாம குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி இருக்கிறதா? என்பதையும் பெற்றோர்கள்  கவனிக்க வேண்டும். 

முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா?

முந்திரியில் unsaturated fats இருப்பதால், இதயத்தோடு ஆரோக்கியமான உணவு முறையில முந்திரியும் இடம் பெறும் ஆனா முந்திரிப்பருப்பு சாப்பிட்டோம் எல் டி எல் கொலஸ்ட்ரால் கட்டாயமா குறையும் அப்படின்னு சொல்வது சரியான கூற்று அல்ல.

  கொலஸ்ட்ராலோட அளவ பாதிக்கிறது என்னன்னு பார்த்தீங்கன்னா நம்ம சாப்பிடுற உணவு முறை உடலுடைய எடை உடற்பயிற்சி இது போன்ற ஒரு சில காரணிகள் தான் ஆகவே கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறவங்க மருத்துவர்கள் கிட்ட ஆலோசனை பெற்று சரியான உணவு முறையும் சிகிச்சையும் பின்பற்றுவது ரொம்பவே நல்லது.

முந்திரியில் உள்ள சத்துக்கள்

இதை 100 கிராம் முந்திரியில், 550 கலோரிகளும், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீசு, போன்ற தாது சத்துக்களும், நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் B தொகுதிகளும், கால்சியம், குரோமியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil

எலும்புகளை வலிமையாக்கும்

எலும்புகளின் வலிமைக்கு, calcium எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு magnesium முக்கியமான சத்து, இது முந்திரிப்பருப்பில் நல்ல அளவில் இருக்கிறது, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது மெக்னீசியம். இதன் மூலமாக எலும்புகள் ஆரோக்கியமாகவும், நல்ல வலிமையுடன் இருக்கும். தினமும் நான்கு முதல் ஐந்து முந்திரி பருப்பினை சாப்பிட்டு வர, எலும்புகள் வலுவாகும். எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.

முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil

இரத்த அழுத்தம் சீராக இருக்கும்

அதிக ரத்த அழுத்தம் மற்றும் எப்போதும் வேலை பதட்டமான மனநிலையில உள்ளவர்கள், தினமும் இந்த முந்திரிப் பருப்பையை சாப்பிட்டு வர, இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, நல்ல சீரான மனநிலை பெறுவதற்கும் உதவி செய்கிறது.

முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil

மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான, பாலியல் announceurated மற்றும் கொழுப்பு அமிலங்கள் முந்திரியில் நிறைந்திருக்கிறது. இது மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆகுவதற்கும், மூளையில் ஆட்சி அட்டம் சீராக இருப்பதற்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், தேவையான ரசாயனத்தை சுரக்கவும் உதவி செய்கிறது. இதன் மூலமாக மூளை நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறதுக்கு உதவி செய்கிறது.

குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

முந்திரியில் இருக்கக்கூடிய காப்பர், குடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான, நொதிகளை சுரக்க உதவி செய்கிறது. குறிப்பாக, பெருங்குடல் ஆசி மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கக்கூடியது அந்த முந்திரி.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

அதிக cholesterol பிரச்சனைனால அவதிப்படுபவர்கள் நான்கு முதல் ஐந்து முந்திரி பரப்பினை சாப்பிட்டு வர, இரத்தத்தில் இருக்கக்கூடிய triglyceride மற்றும் LDL போன்ற கெட்ட கொழுப்பினை கரைத்து, HDL எண்ணும் நல்ல கொழுப்பின் அளவே அதிகரிக்கிறது. எனவே cholesterol பிரச்சனைன்னா அவதிப்படுபவர்கள், இந்த முந்திரிப்பருப்புகளை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

தசைகளை வலிமையாக்கும்

முந்திரி பருப்ப கூடிய iron, magnesium, zinc, copper போன்ற சத்துக்கள், நல்ல வலிமையான தசைகளைப் பெற உதவி செய்கிறது. உடலின் எலும்பு வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் நான்கு முதல் ஐந்து முந்திரிப் பருப்பிலே சாப்பிட்டு வர வேண்டும்.

நரை முடியைத் தடுக்கும்

கூந்தலின் நிறத்திற்கு இருக்கக்கூடிய மெலனின் என்ன ஹார்மோனின் உற்பத்தியை பெருக்குகிறது. இதன் மூலமாக தலைமுடி நல்லா கருமையாக இருக்கும். முந்திரி பருப்பில் இருக்கக்கூடிய copper மற்றும் இரும்பு சத்துக்கள் தலைமுடி நன்கு வளர்வதற்கும் உதவி செய்கிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது என்றாலும் கூட, இந்த முந்திரி பருப்பினை அளவாகத்தான் சாப்பிட வேண்டும் . நான்கு முதல் ஐந்து பருப்புகளை மட்டுமே சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, இதில் இருக்கக்கூடிய ஒரு சில அமிலங்கள், சிலருக்கு தலை வலி ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிட்னி மற்றும் பித்தப்பையில் கட்கள்னால் அவதிப்படுபவர்கள் இந்த முந்திரி பருப்புகளை சாப்பிடக் கூடாது.

முந்திரிப்பருப்பு பற்றிஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

English Blog

நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Contuct Us

 

Related Posts

Update Thamizha

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning