முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil Cashew Nut uses in tamil,பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற இனிப்பு உணவுகளில் , சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள், முந்திரி. முந்திரியின் தனிச்சுவை, அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இக்கால குழந்தைகள் பலருக்கும், முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடக்கிறது என்று கூட பலருக்கும் தெரிய... Read more