பீட்ரூட் பயன்கள் | Beetroot Juice Benefits Tamil

பீட்ரூட் பயன்கள் | Beetroot Juice Benefits Tamil

பீட்ரூட் சாப்பிடுவதன் மூலமாக உடலில் இரத்ததின் அளவு அதிகரிக்கும் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்த ஒன்று.

தெரியாத நன்மைகள் பல உள்ளன.

பீட்ருட்டில் உள்ள சத்துக்கள்

  • மெக்னீசியம்
  • பாஸ்பரஸ்
  • சோடியம்
  • பொட்டாசியம்
  • நைட்ரேட்
  • கால்சியம்
  • காப்பர்
  • ஜிங்க்
  • அயன்
  • மாங்கனிசு

இந்த சத்துகள் உடலுக்கு ஏராலமான நன்மைகளை தரக்கூடியது.

இங்கே பீட்ரூட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், இதை எப்படி சாப்பிட்டால் அது நமக்கு தீமையாக மாறும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அது மட்டுமல்ல சருமத்தை வெண்மையாக்க இதை எப்படி பயன்படுத்த வேண்டும் மற்றும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இறுதிவரை தவறாமல் படியுங்கள்.

பீட்ரூட் பயன்கள் Beetroot Juice Benefits Tamil

பீட்ருட் பயன்கள்

அல்சர்

மாறி வரும் உணவு முறை நமக்கு நல்லது செய்கிறதோ இல்லையோ விதவிதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்கிறது.

அவற்றில் முக்கியமான ஒன்று அல்சர் என சொல்லப்படும் வயிற்றுப்புண் இதற்கு ஒரு அருமையான மருந்து.

இந்த பீட்ரூட் ஜுஸ் வாரத்தில் மூன்று முறை என்று தொடர்ந்து பீட்ரூட் ஜுஸ் இல் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரகம்,பித்தப்பை சுத்தமாக

அடுத்ததாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பீட்ரூட் உணவுகளை சேர்த்து வந்தால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி சுத்தமாக வைத்து இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

அதே போன்று உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை ஜுஸ் செய்து வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

செரிமான பிரச்சனை

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜுஸ் ஐ குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

பீட்ரூட்டில் உள்ள நார்சத்து பெருங்குடல் ஐ சுத்தமாக்குவதற்கும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் தீர்ந்துவிடும்.

மூல நோய்

நாள்பட்ட மலச்சிக்கல் தான் மூல நோய் ஏற்பட காரணமாகின்றது.

இதற்கு பீட்ரூட்டை கசாயம் வைத்து குடித்து வந்தால் மூல நோய் குணமாகிவிடும்.

இரத்த சிவப்பு அணுக்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் காய்களில் முக்கியமானது இந்த பீட்ரூட்.

இதில் அயன் மற்றும் வைடமன் பி,12 ஆகிய சத்துக்கள் இருப்பதால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதற்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஜுஸ் போன்றோ செய்து சாப்பிடலாம்.

அதே போன்று பீட்ரூட்டை எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டாலும், இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

முகப்பொலிவு

பீட்ரூட் ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முகப்பொலிவு கூடும்.

அதே போன்று முகத்தை அழகு படுத்துவதிலும் பீட்ரூட் சிறந்த ஒன்றாக உள்ளது.

இதற்கு ஒரு தேக்கரண்டி பீட்ரூட் ஜுஸ் எடுத்து கொள்ளவும். அதன் உடன் ஒரு தேக்கரண்டிஅளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி செய்தால் முகம் பளிச்சென்று வெண்மையாக மாறிவிடும்.

முதுமை மறதி

அடுத்ததாக பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால் மூளையில் ரத்த ஓட்டமானது அதிகரித்து டிமென்சா என்கிற முதுமை மறதி மற்றும் அல்சஸைமன் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதை ஜுஸ் போன்றோர் பொறியியல் போன்றோ சாலட் போன்றோ சாப்பிடலாம்.

சரும அரிப்பு

சருமத்தில் தாங்க முடியாத அளவிற்கு அரிப்பு உள்ளவர்கள் பீட்ருட் சாறு சிறிதளவு மற்றும் அதனுடன் படிகாரத்தை பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனை சருமத்தில் அரிப்பு உள்ள இடங்களில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

தீப்புண்

அதே போன்று கையை தீயில் சுட்டு கொண்டால், பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளம் ஆகாமல் விரைவில் குணமாகும்.

மேலும் உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
அடுத்ததாக கல்லீரல் நோய்களுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

மேலும்

அதே போன்று பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

மேலும் சிறுநீர் எரிச்சலை குறைக்கிறது.

பீட்ரூட் சிவப்பு வண்ணத்தில் புற்றுநோயினை தடிக்க கூடிய தன்மை உள்ளது. எனவே புற்று நோயுடன் போராடும் சக்தி பீட்ரூடிற்கு உள்ளது.

பீட்ரூட் பயன்கள் Beetroot Juice Benefits Tamil

பீட்ரூட் தீமைகள்

பொதுவாக எந்த ஒரு காயும் பழமும் தீங்கானது அல்ல. ஆனால், நாம் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவற்றின் நன்மை, தீமை அமையும்.

அந்த வகையில் பீட்ரூட்டில் அதிக அளவு மக்னீசியம், அயன், தாமிரம், பாஸ்பரஸ் போன்றவை இருப்பதால் இவை உடலுக்கு நல்லது தான்.

ஆனால், இவை அனைத்துமே உலோக சேர்மங்கள் என்பதால், பீட்ரூட்டை அதிகம் சாப்பிடும்பொழுது கல்லீரல் மற்றும் கணையத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் பீட்ரூட்டில் ஆக்ஸைட்கள் அதிகம் உள்ளதால், இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, சிலருக்கு ஒவ்வாமையால் உடலில் தடிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே பீட்ரூட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டால் போதுமானது.

இதனையும் படிக்கலாமே

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

English Overview

Here we Have பீட்ரூட் பயன்கள் | Beetroot Juice Benefits Tamil.Its also called

benefits of பீட்ரூட் in tamil OR beetroot பீட்ரூட்ORபீட்ரூட் OR பீட்ரூட் payangal OR பீட்ரூட் அழகு குறிப்புகள் OR பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் OR பீட்ரூட் ஜூஸ் செய்யும் முறை OR பீட்ரூட் ஜூஸ் தீமைகள் OR பீட்ரூட் நன்மைகள் தீமைகள் OR  பீட்ரூட் அழகு குறிப்புகள் OR பீட்ரூட் மருத்துவ குணங்கள் OR பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் OR பீட்ரூட் நன்மைகள் OR பீட்ரூட் தீமைகள் OR பீட்ரூட் மருத்துவ பயன்கள் OR பீட்ரூட் ஜூஸ் நன்மைகள் OR பீட்ரூட் ஜூஸ் பயன்கள் OR பீட்ரூட் மருத்துவ பயன்கள்

OR beetroot advantagesbeetroot and carrot juice benefits in tamil OR beetroot and diabetes OR beetroot benefits OR beetroot benefits for female OR beetroot benefits for hair OR beetroot benefits for men ORbeetroot benefits in tamil OR beetroot during pregnancy OR beetroot eating benefits OR beetroot eating benefits for skin OR beetroot face cream OR beetroot face pack OR beetroot facial OR beetroot for face OR beetroot for hair OR beetroot for lips OR beetroot gravy in tamil OR beetroot hair  dye in tamil OR

beetroot images OR beetroot juice benefits OR beetroot juice benefits for hair OR beetroot juice benefits for skin OR beetroot juice benefits for skin OR whiteningORbeetroot juice benefits in tamil OR beetroot juice during pregnancy OR beetroot juice in tamil OR beetroot juice side effects OR beetroot leaves benefits OR beetroot malt benefits in tamil OR beetroot malt benefits OR beetroot meaning in tamil OR beetroot name in tamil OR

beetroot outline images OR beetroot on face OR beetroot oil for skin whitening OR beetroot oil for skin OR beetroot oil for hair OR beetroot oil for face OR beetroot skin benefits OR beetroot tamil OR beetroot uses for face in tamil OR is beetroot good for skin whitening OR is beetroot good for pregnancy OR is beetroot good for health OR is beetroot good for hair OR is beetroot good for diabetes OR is beetroot good for you OR juice beetroot OR side effects of beetroot OR side effects of beetroot juice

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning