திப்பிலி பயன்கள் | Thippili Benefits in Tamil

திப்பிலி பயன்கள் | Thippili Benefits in Tamil

திப்பிலி பயன்கள் | Thippili Benefits in Tamil  திப்பிலிக்கு பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளது. சித்த மருந்துகளில் திப்பிலியின் பங்கு மிகமுக்கியதுவம் வாய்ந்தது.

உடலில் ஏற்படும் தசை வலி, வேதி மற்றும் தொழுநோய், தவம், இருமல், மார்புச் சளி, சுவாச பிரச்சனை, போன்ற பிரச்சனைகளுக்கு மிக முக்கிய மருந்தாகும்.

குரல் வலம் பெற

திப்பிலி தூள் அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து உண்டு வர குரல் வளம் பெரும்.

தேமல் குணமடைய

தேமல் குணமாக திப்பிலி தூள் அரை தேக்கரண்டி அளவு எடுத்து கொள்ளவும். அதனை தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை ஒரு மாதம் வரை உண்டு வர தேமல் குணமாகும்.

இழைப்பு நோய் குண்டமடைய

திப்பிலி பொடியினையும் கடுக்காய் பொடியினையும் சம அளவு எடுத்து தேன் விட்டு குழைத்து அரைதேக்கரண்டி அளவு எடுத்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து உண்டு வர இழைப்பு நோய் குணமாகும்.

ஞாபக சக்தி அதிகரிக்க

வல்லாரை சாற்றில் திப்பிலியை ஏழு முறை ஊற வைத்து, அதை மென்று சாப்பிட, மூளை சுறுசுறுப்பாக இயங்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வயறு சம்பந்த பிரச்சனைகளுக்கு

வயிற்று வலி, வயிற்று பொருமல் குணமாக திப்பிலி மிளகு மற்றும் தோல் நீக்கிய இஞ்சி இவற்றை வறுத்து தூள் செய்து கொள்ளவும்.

அதனை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடு வந்தால் வயிற்று வலி மற்றும் வயிற்று பொருமல் குணமடையும்.

திப்பிலியை நன்றாக பொடி செய்து, பசும்பால் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இருமல் ,வாயுத் தொல்லை மற்றும் முப்பிணிகள் நீங்கும்.

இதனை உண்டு வருவதனை மூலம் ஆண்மை பெருகும். திப்பிலிப்பொடி ஒரு மடங்கில் மற்றும் இரண்டு மடங்கில் வெல்லம் கலந்து உ ண்டு வர விந்து உற்பத்தி பெருகும்.

இதனை இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீருடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வர இருமல் தவம் வாயு நீங்கும் செரிமான சக்தி அதிகரிக்கும்.

திப்பிலியை சுத்தம் செய்து அதனை நெய்யில் சேர்த்து நன்றாக வறுத்து தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் சம அளவு அதாவது அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு, நாக்குச் சுவையின்மை நீங்கும்.

திப்பிலியை வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து காலை பாலை உண்டு வர இருமல், தொண்டைக்கம்மல், வீக்கம், பசியின்மை ஆகியவை நீங்கும்.

அதுமட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும். மிளகு சீரகம் இவற்றை சம அளவு எடுத்து இளம் வறுப்பாக வறுத்து போடி செய்து ஒரு கிராம் அளவு நெய்யில் கலந்து உன்ன வயிற்று வலி குணமாகும்.

திப்பிலி ஓமம் கருஞ்சீரகம் மற்றும் லேசாக வறுத்த பெருங்காயம் இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளளவும்.
பின்னர் அதனை வெதுவெதுப்பாக மோரில் கலந்து உன்ன மந்தம், வயிற்றுப் பொருமல், வாய்வுத் தொல்லை ஆகியவை தீரும்.

கிராம்பு பயன்கள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் Click Here

English Blog

English Overview

Here we have hippili benefits in tamil  .Its also called arisi thippili benefits in tamil or arisi thippili benefits in tamil or arisi thippili uses in tamil or arisi thippili uses in tamil or benefits of thippili in tamil or thippili benefits in tamilor thippili benefits tamil or  thippili benefits tamil or thippili health benefits in tamil or thippili health benefits in tamil or thippili medicinal uses in tamil thippili medicinal uses in tamil or thippili powder benefits in tamil or  thippili powder benefits in tamil or thippili powder uses in tamilorthippili rasayanam benefits in tamil or thippili rasayanam benefits in tamil or thippili rasayanam uses in tamil thippili rasayanam uses in tamil or thippili uses in tamil  orthippili uses in tamil or  thippili uses tamil thippili uses tamil or uses of thippili in tamil orதிப்பிலி பயன்கள் திப்பிலி பயன்கள்

Related Posts

2 Comments

  1. Pingback: agen slot

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning