ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Red wine Benefits in Tamil
இந்த ரெட் ஒயின் ஒரு ஆரோக்கியமான ஒரு பானமாக விளங்குகிறது. அதுவே அளவுக்கு மீறும் பொழுது மோசமான விளைவுகள் நேரிடக்கூடும்.
அந்த காலத்தில் ரெட் ஒயின் ஒரு மருத்துவ பொருளாகவே, பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் காரணமாகத்தான்பிரென்ச் நாட்டு மக்கள் உடலினை ஆரோக்கிய வைத்துக் கொள்வதற்கு, தினமும் சரியான விகிதத்தில் ரெட் ஒயினை குடித்து வந்தனர்.
இத்தகைய ரெட் ஒயின் நமது உடலுக்கு மட்டும் இல்லாமல், சருமம் மற்றும் தலைமுடியிற்கும் பாதுகாப்பினை அளிக்கின்றது.
ஒரு பாட்டில் red wineனை குடிக்கும் பொழுது, அதில் கிடைக்கக்கூடிய சத்துக்கள் என்னவென்றால் பனிரெண்டு முதல் பதினைந்து சதவிகிதம் வரை ஆல்கஹால், கலோரிகள் நூத்தி இருபத்தஞ்சு, கொலஸ்டராலின் அளவு பூஜ்ஜியம், மூணு புள்ளி எட்டு கிராம் அளவு கார்போஹைட்ரடே ஆனது உள்ளது.
இப்பொழுது ரெட் ஒயின் குடிப்பதால், ஏற்படக்கூடிய நன்மைகள், என்ன? என்பதனைப் பற்றி, விரிவாகக் காண்போம்.
புற்றுநோய்
இந்த, இந்தரெட் ஒயின் இல் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது, புற்று நோயினை எதிர்க்கும் பண்புகள் கொண்டது.
மேலும், இதயத்தினையும் பாதுகாக்கும். திராட்சைத் தோலில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது.
இத்தகைய, திராட்சைத் தோலுடன் சேர்த்து ரெட் ஒயின் தயாரிக்கப்படுவதனால் இதில் பல்வேறு வகையான புற்றுநோய்களை தடுத்து செயல்படக்கூடிய ஆற்றல் உள்ளது.
கலோரிகள்
ரெட் ஒயின் குடிப்பதால் இடுப்பின் அளவில், எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்தாது. தொப்பையம் ஏற்படுத்தாது.
உண்மையில் சொல்லப் போனால் ரெட் ஒயின் குடிக்காதவர்களை விட, ஒரு நாளைக்கு, குறைந்தது ஒரு டம்ளராவது குடிக்கக்கூடிய பெண்களின் உடல் பத்து பவுன் கொழுப்பு குறைவாகவே இருக்கும்.
ஏனென்றால், ரெட் ஒயின் இல் கலோரிகள் ள் மற்றும் கொழுப்புகள், மிக, மிக குறைவாகவே இருக்கும். எனவே,ரெட் ஒயினை குடித்து வருவதன் மூலமாக உடல் எடை கூடும் என்கின்ற அச்சம், தேவையில்லை.
மன அழுத்தம்
இந்த red wineல், நமது உடலில் பாதிக்கப்பட்ட DNAவினை சரி செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது. இது என்ன செய்யும் என்றால், கட்டிகளின் வளர்ச்சிகளை தடுக்கும். வாழ்நாளின் அளவினை அதிகரித்து நீண்ட நாள் வாழ்வதற்கு வழி வகுக்கும்.
தினசரி குறைந்தது ஒரு டம்ளர் ரெட் ஒயினை குடித்து வருவதன் மூலம் மன அழுத்தத்தினை, குறைப்பது மட்டுமல்லாமல், கவலைகள் ஏற்படுவதினையும் குறைக்கும்.
ஆகவே, தினசரி இரவு நேரம், உணவிற்கு பின்னர் ஒரு டம்ளர் ஒயின் தின குடித்து வரலாம்.
ஆரோக்கியமான தூக்கம்
ஒருவர், நன்றாக தூங்க வேண்டும் என்றால் மெலடோனின் என சொல்லக்கூடிய, தூக்கத்தினை தூண்டக்கூடிய ஒரு உட்பொருள் நாம் உண்ணக்கூடிய உணவில் இருக்க வேண்டும்.
இந்த மெலடோனின் ஆனது ரெட் ஒயின் இல் அதிக அளவில் இருக்கின்றது. இது, அதிக அளவில் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் கருப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படுவதே ஆகும்.
தூக்கமின்மை பிரட்சியினால் அவஸ்தைப்படுபவர்கள் இந்த ரெட் ஒயினை தினசரி குடித்து வருவதன் மூலமாக ஆரோக்கியமான தூக்கம் வரும்.
மிகவும் முக்கியமாக, இந்தரெட் ஒயின் ஐ, தூங்கச் செல்வதற்கு முன்னர் அதாவது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, குடிக்க வேண்டும்.
முதுமை தோற்றம்
தினசரிரெட் ஒயின் குடித்து வருவதன் மூலமாக நமது சரும பொலிவினை மேம்படுத்துகின்றது. மேலும் முதுமைத் தோற்றத்தினையும் தடுக்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் ரெட் ஒயின் இல் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடென்ட் தான்.
இது நமது சருமங்களை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளித்து என்றும் இளமையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
எனவே, இளமையை தக்க வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினசரி ரெட் ஒயின் அருந்தி வரலாம்.
சர்க்கரை நோய்
ரெட் ஒயின் குடித்து வருவதன் மூலமாக நீரிழிவு நோய் குறைவதாக கூறப்படுகின்றது. ஒரு சில ஆய்வுகளில் ரெட் ஒயின் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரெட் ஒயின் குடித்து வருபவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் மற்றும் நோய் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.
ரெட் ஒயின் சரியான விகிதத்தில் எடுத்து வருவதன் மூலமாக சர்க்கரை நோயானது கட்டுக்குள் வரும்.
சர்க்கரை நோய்க்கு மருந்துகளை எடுத்துக்கொண்டு இருப்பவர் எந்த நேரங்களில் இந்த ரெட் ஒயினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, சரியாக இல்லை.
இந்த ரெட் ஒயின் ஆனது சர்க்கரை நோய் அபாயத்தை குறைத்தாலும் மருத்துவர்கள் யாரும் இந்த ரெட் ஒயின் குடிப்பதற்கு, அறிவுறுத்துவதில்லை.
முகப்பரு
முகப்பரு உள்ளவர்கள் இந்த ரெட் ஒயினை பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.
முகப்பருவினால் அவஸ்தைப்படுபவர்கள் முகப்பரு உள்ள இடங்களில் இந்த red wineஐ தடவி, மசாஜ் செய்து வருவதன் மூலமாக சருமத்தில் முகப்பருவானது விரைவில் நீங்கும்.
பொலிவிழந்த சருமம்
பொலிவிழந்த சருமம் உடையவர்கள் தாங்கள் சருமமானது, மிகவும் பொலிவுடன் காணப்பட வேண்டும் என்றால் தினமும்பொலிவிழந்த சருமம் ரெட் ஒயினை கொண்டு குறைந்தது பத்து நிமிடமாவது சருமங்களை மசாஜ் செய்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும்.
வறட்சியான சருமம்
ஒரு சிலருக்கு சருமமானது, வறட்சியாக வறட்சியான சருமம் உடையவர்கள் கிடையாது. இந்த ரெட் ஒயினை மசாஜ் செய்து வருவதன் மூலமாக சருமத்தில் உள்ள வறட்சியானது நீங்கும். அது மட்டும் இல்லாமல், சருமம் இறுக்கமாகும்.
கூந்தல் வளர்ச்சி
ஒரு சில பெண்கள் முடி உதிர்தல் காரணமாக மிகவும் அவஸ்தைப்படுபவர்கள். குளிக்கும் போது ரெட் ஒயினை கொண்டு கூந்தலினை அலசி வருவதன் மூலமாக கூந்தல் உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வரும்.