
சுரைக்காய் உலகளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏன் தெரியுமா? சுரைக்காய் நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்த கூடிய ஒன்று. இந்த சுரைக்காய்க்கு தாயகம் எனக் கூறப்படுவது ஆப்பிரிக்க கண்டம் தான். முதன்முதலில் ஆதிமனிதர்கள் பயிர் செய்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. சுரைக்காய் அனைத்து நாடுகளிலும் பயிர் செய்யப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. உலகில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய... Read more

மாம்பழத்தில் உள்ள அதிசய பயன்கள் தெரியுமா? உட்கொள்வதற்கு பல வகை இயற்கையான பழங்கள் உள்ளன. பழங்காலத்திலிருந்தே இந்திய மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஒரு பழமாக இருப்பது மாம்பழம் தான். மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம். மாம்பழம் பயன்கள் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான நார்ச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் 6, சிக்ஸ்... Read more

நுங்கு பயன்கள் நாம் சமைத்து உண்ணக் கூடிய உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை சமைக்காமல் அவற்றினைப் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதனுடைய முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. பனை மரத்திற்கு தமிழர்களின் பாரம்பரியதில் தனிச்சிறப்பு நுங்கிற்கு உள்ளது. பனை மரத்திலிருந்து பல வகையான பயனுள்ள பொருட்களை நாம் பெறுகின்றோம். பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய... Read more

சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா ? நாம் சாப்பிடுவதற்கு பல வகை கிழங்குகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படும் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இந்த கிழங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை பூர்விகமாக கொண்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிர்... Read more

தினமும் ஓரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் வெயில் காலத்திற்கு ஏற்ற காய்கறிகளில் வெள்ளரிக்காய் மிகச்சிறந்த பயன்களை அளிக்கக்கூடியது. வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்து வைடமன் ஏ , வைடமன் பி, வைடமன் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. பொதுவாக அந்தந்த காலநிலைகளில் கிடைக்கும் காய்கறிகள்,... Read more

நீ எல்லாம் எனக்கு ஒரு சுண்டக்காய் மாதிரி என்று ஒரு சிலர் கேலியாக சொல்வதை பார்த்திருப்பீர்கள். காரணம் இதன் அளவில் மிகச்சிறியது என்பதால் அவ்வாறு கிண்டல் செய்வார்கள். உண்மையில் இது அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மிரள வைக்கும் மருத்துவ நன்மைகள் தெரிந்தால் நீங்களும் கண்டிப்பாக வியப்படைவீர்கள். நம்முடைய முன்னோர்கள் எல்லாம் பழைய சாதத்திற்கு, சுண்டைக்காய்... Read more

முலாம்பழம் நன்மைகள் முலாம்பழம் கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே பழ கடைகளிலும் ரோட்டோரத்தில் உள்ள கடைகளிலும் தர்பூசணிக்கு அடுத்த படியாக அதிகம் காணப்படக்கூடிய ஒரு பழம். இதனை மஸ்கி மிலான், கிர்ணிப்பழம் என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு உருண்டை வடிவில் ஒரு சின்ன பூசணிக்காய் போன்று இருக்கக்கூடியது. இந்த முலாம்பழத்தில் தொண்ணூற்றி ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும்... Read more

கடலை எண்ணெய் பயன்கள் | Groundnut Oil Benefits in Tamil கடலை எண்ணெய் பயன்கள் பற்றி இங்கு காண்போம் வேர்கடலையினை நசிக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணை தான் இந்த கடலைஎண்ணை .இந்த கடலையினை தான். சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும். என்னை இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பின்னர் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும்.... Read more

முட்டையை அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. முட்டையை சாப்பிடும்பொழுது சர்க்கரை உடலில் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பற்றி பார்ப்போம். முட்டை பலருக்கும் பிடித்த ஒரு அற்புதமான உணவு என்று சொல்லலாம். முட்டையை நாம் பலவிதமாக சமைத்து உண்கிறோம். மிக வேகமாக எளிய முறையில் முட்டையை சமைத்து சாப்பிடலாம்.... Read more