தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil

symptoms of thyroid in female in tamil
தைராய்டு குணமாக எளிய வழிகள் | Thyroid Symptoms in Tamil இன்றைக்கு அதிகமாகி வரும் உடல்நலப் பிரச்சனைகளில் தைராய்டு குறைபாடு என்பது அவர்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பிரச்சனையாக உள்ளது. இது அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்றாலும் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. அந்த வகையில் இங்கே தைராய்டு குறைபாடு என்றால் என்ன? எதனால்... Read more

உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil

how to reduce body heat in tamil
உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே தாங்க முடியாத வெயிலால், எல்லோருக்குமே பெரும் அவஸ்தைதான். வெயிலால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு ஆற்றலை இழந்து உடல் அதிக வெப்பமடையும். இப்படி உடல் வெப்பம் அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதில்... Read more

மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil

மன அழுத்தம் நோயின் அறிகுறிகள்
மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil கவலைப்படாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டுதான் இருக்கும். பொதுவாக வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை, அளவுக்கு மீறிய வேலைப்பளு காரணமாக... Read more

ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil

wheezing symptoms in tamil
ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil ஆஸ்துமா என்பது பொதுவான உடல்நலப் பிரச்சனை. இன்றைய கால கட்டத்தில் நிறைய பேர் சுவாசக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆஸ்துமா, பரம்பரை மற்றும் தூசு நிறைத்த சுற்றுப்புறத்தினாலும் கூட ஒருத்தருக்கு வரலாம். இதற்க்கு நிரந்தரமான தீர்வு கிடையாது. ஆனால் முறையான மருந்துகளை... Read more

தோல் நோய் சித்த மருத்துவம் | Skin Allergy in Tamil

தோல் நோய் சித்த மருத்துவம்
தோல் நோய் சித்த மருத்துவம் | Skin Allergy in Tamil நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒவ்வொரு வேலையை செய்து வருகிறது. இதில் நமது தோல் என்பது நமது உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தவும் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது. அதே சமயம் பல நுண்கிருமிகளும் உயிர் வாழ... Read more

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு | Motion Problem in Tamil

Motion Problem in Tamil
  மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு | Motion Problem in Tamil மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் மலச்சிக்கல்தான் பல நோய்களுக்கு மூல காரணமாகவும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இன்றைக்கு நமது மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கம் என்றும் சொல்லலாம். முதியவர்கள் எடுத்துக்கொண்டால் இவர்களுக்கு வயது ஏற,... Read more

உடல் நலம் காப்போம் | Udal Nalam Kurippugal in Tamil

udal nalam kurippugal
உடல் நலம் காப்போம் | Udal Nalam Kurippugal in Tamil இன்று, நாம் சந்திக்கும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நம்முடைய இன்றைய உணவுமுறை மற்றும் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போனதுதான். நம் முன்னோர்கள் எல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் நடந்தே செல்வார்கள். எனவே ஆரோக்கியமாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றோ... Read more

எலும்பு பலம் பெற | Bone Strength Food in Tamil

bone strength food tamil
எலும்பு பலம் பெற | Bone Strength Food in Tamil நமது உடலின் அஸ்திவாரமே எலும்புகள்தான். நாம் நடப்பதற்கு உட்காருவதற்கு ஓடுவதற்கு என எந்த செயல் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். இந்த எலும்புகள், பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இன்னும், சொல்லப் போனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை... Read more

வயிற்று புண் குணமாக | Vayiru Pun Marunthu in Tamil

இரைப்பை புண் அறிகுறிகள்
வயிற்று புண் குணமாக | Vayiru Pun Marunthu in Tamil அல்சர் என்பது வயிற்றில் உருவாகும் புண்கள். அதாவது உணவுக்குழாய் இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன் பகுதியில் இருக்கும் முட்சுவரில் உருவாகும் புண்களை குடல்புண் அல்லது வயிற்றுப் புண் என்கிறோம். அல்சர் பிரச்சனைக்கான முதல் அறிகுறி வயிற்று வலிதான். வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது... Read more

வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil

vai pun marunthu tamil
வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil வாய்ப்புண் வருவது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் அதை கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்பளங்கள் சில நாட்களில் உடைந்து புண்னாக ஆக மாறி வலியை ஏற்படுத்தும்.... Read more

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning