தினமும் வெந்நீர் குடிப்பதால் இவளவு பயன்கள் உள்ளதா தினமும் வெந்நீர் குடிப்பதால் இவளவு பயன்கள் உள்ளதா வாருங்கள் பார்ப்போம். நோய் வராமல் தடுக்க,மலசிக்கலினால் அவதிப்படுபவர்களுக்கு,முடி வளர்ச்சிக்கு,வயதான தோற்றமும் வராமால் இருக்க,உடல் எடையை குறைக்க,பருக்கள் வராமல் இருக்க,உணவு செரிமானம் ஆக இதனை பற்றி விரிவாக பார்ப்போம். எல்லாருக்கும் நன்றாக தெரிந்தது தான் என்னவென்றால் நமது உடலில் ஏதேனும்... Read more
சுண்டலின் நன்மைகள் | Benefits of Chives சுண்டலில் பழுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் அதிகளவில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது பழுப்பு நிற சுண்டல். பழுப்பு நிற சுண்டலில் கொழுப்பு குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள் ,கனிமச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சுண்டலின் பயன்களை பற்றி கூறவேண்டும் என்றால் அடுக்கடுக்காக... Read more
You cannot copy content of this page