சுண்டலை தினமும் சாப்பிடுவதற்கு சரியான அளவு

சுண்டலை தினசரி சாப்பிடுவதற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்ற சரியான ஒரு அளவு என்னவென்றால் 50 முதல் 70 கிராம் வரை குறிப்பாக கருப்பு சுண்டல் நன்றாக கழுவி விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

தினசரி சுண்டல் சாப்பிடும் அளவுகள்:

தினசரி சுண்டல் சாப்பிட வேண்டிய அளவு ஒரு கையளவு சுண்டல் சாப்பிட்டால் போதும் அதாவது 50 முதல் 70 கிராம் வரை அதிக அளவில் சுண்டல்னே சாப்பிடும் பொழுது ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு கசிவு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை படியே உட்கொள்ள வேண்டும்.

green moong dal sundal

சுண்டலின் உடல் பயன்கள்:

சுண்டலில் உள்ள முக்கிய சத்துக்கள் புரதம் நார்ச்சத்து மற்றும் கனிம மூலக்கூறுகளை நமது உடலுக்கு வழங்கி உடலை நீ வலுப்படுத்துகின்றது.

காலை நேரத்தில் சுண்டலை சாப்பிடுவதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்கும்.

சரியான விகிதத்தில் சுண்டலினை உட்கொள்வது நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.

சுண்டலினை எவ்வாறு சாப்பிடலாம் என்றால் சாலட் சூப் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளலாம் இவ்வாறாக சாப்பிடும் பொழுது பசியுணர்வினை கட்டுப்படுத்தி உடல் எடையை  குறைக்க உதவியாக உள்ளது. செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் சுண்டலினை தவிர்ப்பது நல்லது.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning