uses of eating papaya
பப்பாளிப்பழம் மருத்துவகுணங்கள் இது தெரிந்தா போதும் பப்பாளிப்பழம் சாப்பிடாம விடமாடிங்க பப்பாளிப்பழம் அனைத்து காலங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய பழம். பப்பாளி பழமானது மஞ்சல் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கக்கூடியது. மற்ற பழங்களை விடவும் அதிக சத்துக்களும், அதிக மருத்துவ குணங்களும் நிறைந்தது. பப்பாளிப்பழத்தில் வைடமன் எ,பி,சி, ரிபோஃப்ளோவின், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம்... Read more