முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil
Cashew Nut uses in tamil,பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற இனிப்பு உணவுகளில் , சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள், முந்திரி.
முந்திரியின் தனிச்சுவை, அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இக்கால குழந்தைகள் பலருக்கும், முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடக்கிறது என்று கூட பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம்பழத்தின் விதையிலிருந்து தான் முந்திரி பருப்பு கிடக்கிறது.
முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால், முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் உடல் நலத்திற்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்புகளே அதில் அடங்கி இருக்கிறது.
முந்திரியில் உள்ள சத்துக்கள்
இதை நூறு கிராம் முந்திரியில், ஐந்நூத்தி ஐம்பது கலோரிகளும், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீசு, போன்ற தாது சத்துக்களும், நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் B தொகுதிகளும், கால்சியம், குரோமியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil
எலும்புகளை வலிமையாக்கும்
எலும்புகளின் வலிமைக்கு, calcium எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு magnesium முக்கியமான சத்து, இது முந்திரிப்பருப்பில் நல்ல அளவில் இருக்கிறது, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது மெக்னீசியம். இதன் மூலமாக எலும்புகள் ஆரோக்கியமாகவும், நல்ல வலிமையுடன் இருக்கும். தினமும் நான்கு முதல் ஐந்து முந்திரி பருப்பினை சாப்பிட்டு வர, எலும்புகள் வலுவாகும். எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.
முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil
இரத்த அழுத்தம் சீராக இருக்கும்
அதிக ரத்த அழுத்தம் மற்றும் எப்போதும் வேலை பதட்டமான மனநிலையில உள்ளவர்கள், தினமும் இந்த முந்திரிப் பருப்பையை சாப்பிட்டு வர, இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, நல்ல சீரான மனநிலை பெறுவதற்கும் உதவி செய்கிறது.
முந்திரிப்பருப்பின் பயன்கள் Cashew Nut uses in tamil
மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான, பாலியல் announceurated மற்றும் கொழுப்பு அமிலங்கள் முந்திரியில் நிறைந்திருக்கிறது. இது மூளையில் புதிய செல்கள் உற்பத்தி ஆகுவதற்கும், மூளையில் ஆட்சி அட்டம் சீராக இருப்பதற்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், தேவையான ரசாயனத்தை சுரக்கவும் உதவி செய்கிறது. இதன் மூலமாக மூளை நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறதுக்கு உதவி செய்கிறது
குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
முந்திரியில் இருக்கக்கூடிய காப்பர், குடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான, நொதிகளை சுரக்க உதவி செய்கிறது. குறிப்பாக, பெருங்குடல் ஆசி மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கக்கூடியது அந்த முந்திரி.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
அதிக cholesterol பிரச்சனைனால அவதிப்படுபவர்கள் நான்கு முதல் ஐந்து முந்திரி பரப்பினை சாப்பிட்டு வர, இரத்தத்தில் இருக்கக்கூடிய triglyceride மற்றும் LDL போன்ற கெட்ட கொழுப்பினை கரைத்து, HDL எண்ணும் நல்ல கொழுப்பின் அளவே அதிகரிக்கிறது. எனவே cholesterol பிரச்சனைன்னா அவதிப்படுபவர்கள், இந்த முந்திரிப்பருப்புகளை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
தசைகளை வலிமையாக்கும்
முந்திரி பருப்ப கூடிய iron, magnesium, zinc, copper போன்ற சத்துக்கள், நல்ல வலிமையான தசைகளைப் பெற உதவி செய்கிறது. உடலின் எலும்பு வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் நான்கு முதல் ஐந்து முந்திரிப் பருப்பிலே சாப்பிட்டு வர வேண்டும்.
நரை முடியைத் தடுக்கும்
கூந்தலின் நிறத்திற்கு இருக்கக்கூடிய மெலனின் என்ன ஹார்மோனின் உற்பத்தியை பெருக்குகிறது. இதன் மூலமாக தலைமுடி நல்லா கருமையாக இருக்கும். முந்திரி பருப்பில் இருக்கக்கூடிய copper மற்றும் இரும்பு சத்துக்கள் தலைமுடி நன்கு வளர்வதற்கும் உதவி செய்கிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது என்றாலும் கூட, இந்த முந்திரி பருப்பினை அளவாகத்தான் சாப்பிட வேண்டும் . நான்கு முதல் ஐந்து பருப்புகளை மட்டுமே சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, இதில் இருக்கக்கூடிய ஒரு சில அமிலங்கள், சிலருக்கு தலை வலி ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிட்னி மற்றும் பித்தப்பையில் கட்கள்னால் அவதிப்படுபவர்கள் இந்த முந்திரி பருப்புகளை சாப்பிடக் கூடாது.
முந்திரிப்பருப்பு பற்றிஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
18 Comments
Comments are closed.