ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple Cider Vinegar Benefits in Tamil Language

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள் | Apple Cider Vinegar Benefits in Tamil Language

 

சூப்பர் மார்க்கெட்டில் நாம் அனைவரும் ஆப்பிள் சீடர் வினிகர் பார்த்திருப்போம். ஆனால் இதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் வாங்கி இருக்க மாட்டீர்கள்.

இது ஆப்பிள் சாறில் இருந்து தயாரிக்கபடுவது தான் இந்த ஆப்பிள் சீடர் வினிகர். இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அடுத்த தடவை கண்டிப்பாக நீங்க apple cider vinegar வாங்குவீங்க.

வயிற்று போக்கு

ஆப்பிள் சீடர் வினிகர் வயிற்றுப் போக்கை சரி செய்யக்கூடியது அதற்க்கு காரணம் இதில் உள்ள இருக்கிற pectin எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்துதான்.

வயிற்றுப் போக்கு குணமாவதற்கு குடிக்க கூடிய எலுமிச்சை சாறுலயோ அல்லது ஆரஞ்சு சாறுலயோ ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடித்து வந்தாலே போதும். வயிற்றுப் போக்கு சரியாயிடும்.

apple vinegar in tamil

மலசிக்கல்

இரைப்பை வீக்கம், அஜீரணம், இவை அனைத்தையும் இது குணப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தது என்றால் அந்த பிரச்சனைய உடனே இது சரி செய்யும்.

அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றால் வெதுவெதுப்பான ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனையும் 5மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் ஐயும் கலந்து சாப்பிட்டு வந்தாலே போதும். இந்த பிரச்சனை எல்லாம் சரியாயிடும்.

அலர்ஜி

மூக்கடைப்பு பிரச்சனை, sinus பிரச்சனை, இதன் காரணமாக அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 மில்லி அளவுக்கு, வெறும் aஆப்பிள் சீடர் வினிகர் மட்டும் கலந்து குடித்து வந்தாலே போதும். மூக்கடைப்பு பிரச்சனை, sinus பிரச்சனை எல்லாம் தீர்ந்திரும்.

apple vinegar benefits in tamil

வாய் துர்நாற்றம், பற்கள்

ஒரு சிலருக்கு பேருக்கு வாய் நாற்றம் ஈரு பிரச்சனை இருக்கும். இந்த பிரட்சனை உள்ளவர்கள் காலையில் எழுந்த உடனே ஒரு டம்ளர் தண்ணீரில் 5 மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் சீரக வெந்நீரை கலந்து பத்து நொடி வரைக்கும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

இதே போன்று தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே வந்தாலே போதும்.

வாயில் இருக்க கூடிய கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். பற்களில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி வெண்மையாக பளிச்சிரும்.

இதை பதினைந்து நாளைக்கு ஒரு முறை இவாறு செய்து வந்தால் போதும்.

கிருமிகள்

கை, கால்கலில் உள்ள நகத்தோட இடுக்கில் எல்லாம் கிருமிகள் இருக்கும். அந்த கிருமிகளை போக்கவேண்டும் என்றால் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கால்களை அதில் பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் சுத்தமான தண்ணீரில் கால்களை கழுவிட்டு வந்தீர்கள் என்றால் கால் பாதத்தில், நகத்தில் இங்கெல்லாம் இருக்கிற கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்

முக பொலிவு

நம் முகத்தை அழகாக்குவதற்கு இந்தஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது. முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளி இவை அனைத்தையும் சரி செய்வதற்கும் முகத்தை நல்லா பளபளப்பாக்குறதுக்கும் ஆப்பிள் சீடர் வினிகரை த்ண்ணீர்ல் கலந்து அதை ஒரு சின்ன பஞ்சால் முகத்தில் ஆங்காகே ஒத்தி எடுத்து விட்டு பத்து நிமிடம் களைத்து முகத்தை கழுவ வேண்டும். பின்னர் முகம் பளபளப்பாகும். முகத்துல சுருக்கமே வராது.

தலைமுடி

பொடுகை போக்குறதுக்கும் அடர்த்தி இல்லாத முடியை அடர்த்தி ஆக்குறதுக்கும் இந்த ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது.

தலையில் ஒவ்வொரு பகுதியா வகுந்து எடுத்து அங்க தண்ணீரில் நனைத்து ஆப்பிள் சீடர் வினிகர் apply செய்ய வேண்டும்.

வெந்நீர்ல நனைத்து துண்டை நன்றாக பிழிந்து தலையை சுத்தி கட்டிக்கொள்ள வவேண்டும்.
ஒரு மணி நேரம் பிறகு தலையை நன்றாக அலச வேண்டும்.

இதே போன்று செய்துவந்தால் முடி உதிர்வது குறைய குறைய தொடங்கும்.

apple cider vinegar in tamil meaning

சளி, இருமல்

சளி, இருமல் மற்றும் தொண்டை பிரச்சனை இது போன்று பிரட்சனை உள்ளவர்கள் ஒரு சிறு துண்டு இஞ்சி, இரண்டு பல்லு பூண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி aஆப்பிள் சீடர் வினிகர் இது அனைத்தையும் கலந்து குடித்தால் போதும் நல்லா பலன் கிடைக்கும்.

உடல் எடை

இந்த ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதற்கு தினமும், இரண்டு லிட்டர் தண்ணீரில் முப்பது மில்லி ப்பிள் சீடர் வினிகர் கலந்து அடிக்கடி குடித்து வர வேண்டும்.

இது என்ன செய்யும் என்றால் உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்கள் கொழுப்புகள் இவை அனைத்தையும் உடலில் இருந்து வெளியேற்றும்.

apple vinegar uses in tamil

ஆப்பிள் சீடர் வினிகர் தீமைகள்

ஆப்பிள் சீடர் வினிகர் நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுத்தாலும் கூட அளவுக்கு அதிகமாக அதை பயன்படுத்தினால் தலை வலி, ஏப்பம், வயித்துப்போக்கு, உணவுக்குழாய், அப்புறம் தொண்டயில எரிச்சல், இது போன்ற பிரட்சணிகள் ஏற்படும்.

ஒரு நாள் ஒன்றுக்கு ஒருதேக்கரண்டி அளவிற்கு மேல் இதனை பயன்படுத்தக்கூடாது. ஆனால் இதனை தண்ணீர் , ஜூஸ் இது போன்றவற்றுடன் கலந்து குடிக்கும் பொழுது இதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.
அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதை குடிக்கக் கூடாது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning