அமுக்கிரா கிழங்கு பயன்கள்

அமுக்கிரா கிழங்கு பயன்கள்

அமுக்கிரா கிழங்கு பயன்கள்

அமுக்கிரா கிழங்கு பயன்கள்

  • ஆயுர்வேத மருத்துவர்களாலும், சித்த மருத்துவர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை அது அஸ்வகந்தா எனும் அமுக்கரா தான்.
  • உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது.
  • இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகப்படியாக விளைவிக்கப்படுகிறது.
  • பல மருத்துவர்கள் இது பல விதமான உபாதைகளுக்கும் உபயோகப்படுவதனால், அதிசயம் மூலிகை என்று அஸ்வகந்தா வை கூறுகின்றனர்.
  • குத்துச்செடியாக ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது இந்த அமுக்கரா. தக்காளியை போன்று மஞ்சள் நிற பூக்களும், சிறிய சிவப்பு நிற பழங்களும் உடையது.
  • அமுக்கரா அதிகமாக இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மட்டுமே விளைய கூடியது.
  • இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் அஸ்வகந்தா, வீக்கத்தை குறைக்கவும், காய்ச்சல குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
  • அமுக்கரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் வயோதிகம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும், உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற்றி, உடலை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.அமுக்கிரா கிழங்கு பயன்கள்

அமுக்கரா மருத்துவப் பயன்கள்

  • இதன் மருத்துவப் பயன்கள் பற்றி பார்க்கலாம். அமுக்கரா திறமையையும், உடல் வலிமையையும் அதிகரிகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டினை பெருக்கும். ஞாபக சக்தி மற்றும் திறமைய அதிகரிக்கும்.அமுக்கிரா கிழங்கு பயன்கள்
  • நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும். குதிரை போன்ற உடல் வலிமையை தரும்.
  • இனம் பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை பெருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு.
  • அஸ்வகந்தா மன அழுத்தம், மனப்பதட்டம், தூக்கமின்மை, நரம்பு கோளாறு போன்ற குறைபாடுகளில் இருந்து விரைவில் வெளியேற உதவுகிறது.
  • அஸ்வகந்தா முழு செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில், அஸ்வகந்தாவின் வேர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
  • உடல் வலிமையை பெருக்கி, மன அழுத்தம் அலர்ஜியை போக்கி, பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய சக்தியை அழித்து, அனைத்து சூழ்நிலையிலும் போராடக்கூடிய சக்தியை தரவல்லது.அமுக்கிரா கிழங்கு பயன்கள்
  • அதிசயம் மூலிகை. ஜெர்மானிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில், அஸ்வகந்தா, மூளையை ஊக்குவிக்கின்றது எனவும், அது ரசிக்கும் சக்தியை பெருக்கக்கூடியது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
  • அமுக்கிரா உடன் , சுக்கு சேர்த்து, அரைத்து கட்டி, வீக்கம் முதலியவற்றிற்கு, பற்று போடலாம்
  • முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்படும் கை, கால் சோர்வு இவைகளை குணப்படுத்த அமுக்கரா பயன்படுகிறது.மேலும் அதிக வலிமையையும், சக்தியினையும் தருகிறது.அமுக்கிரா கிழங்கு பயன்கள்

இதனையும் படிக்கலாமே

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)

அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)

கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் | benefits of karisalankanni in tamil(Opens in a new browser tab)