மருதம் பட்டை பொடி பயன்கள் | Marutham Pattai Powder Benefits

மருதம் பட்டை பொடி பயன்கள்
மருதம் பட்டை பொடி பயன்கள் | Marutham Pattai Powder Benefits எப்பொழுதும் பசுமையாக காட்சியளிக்கும் மருதமரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ குணங்கள் கொண்டது இந்த மருதமரம். மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம்பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. மருதம்பட்டையில் விட்டமின் C மிகுதியாக அடங்கியுள்ளது. மருதம்... Read more

காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil

karamani benefits in tamil
காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil பொதுவாக நிறைய பேர் தங்கள் உணவுகளில் பயிறு வகைகளை அவ்வளவாக சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் பயறு வகைகளில் அதிக மருத்துவ நன்மைகள் கொட்டிக் கிடப்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. குழந்தைகள் முதல் டீனேஜ் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவரும் ஏதாவது... Read more

வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள் | Vitamin a Foods in Tamil

வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள் | Vitamin a Foods in Tamil நமது உடல் ஆரோக்கியமாக இருக்க நமது உடலில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் சீராக இருக்க வேண்டியது அவசியம். இந்த வைட்டமின் ஏ சத்தும் நமது உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. வைட்டமின் ஏ சத்து போதுமான அளவில் இருந்தால் தான் கண்... Read more

கொய்யா பழம் நன்மைகள் | Koyya Palam Benefits in Tamil

koyya palam benefits in tamil
கொய்யா பழம் நன்மைகள் | Koyya Palam Benefits in Tamil பொதுவாக எல்லாருக்கும் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதன் விலையை நினைத்தால் பழங்கள் சாப்பிடும் ஆசையே போய்விடும். உண்மையில் எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க வேண்டும் என்றால்... Read more

கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு | Eye Health Tips in Tamil

eye health tips in tamil
கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு | Eye Health Tips in Tamil இன்றைக்கு பள்ளி பருவத்திலிருந்தே கண்ணாடி அணியும் நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். அதாவது வைட்டமின் ஏ சத்து குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இப்படி தொடர்ந்து வைட்டமின் ஏ... Read more

கேரட் நன்மைகள் தீமைகள் | Carrot Benefits in Tamil

uses of carrot in tamil
கேரட் நன்மைகள் தீமைகள் | Carrot Benefits in Tamil நம்மில் நிறைய பேர் இன்று இயற்கை உணவுகளை தவிர்த்து எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள். நாம் தினமும் உண்ணும் உணவுகளில் இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதில் எந்த... Read more

ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil

ஆப்பிள் பயன்கள்
ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil நாம் தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும் மருத்துவ மனை செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்ற கருத்தினை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் அந்த அளவிற்கு வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலை வலுவாக... Read more

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil

fiber rich foods in tamil
நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil நார்ச்சத்து என்பது மனித உடலால் செரிக்க இயலாத ஒருவகை கார்போஹைட்ரேட்டினை சொல்கிறோம். நார்ச்சத்தில் நீரில் கரையக்கூடிய நாச்சத்து நீரில் கரையாத நார்ச்சத்து என இரண்டு வகையான நார் சத்துக்கள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து ஆனது அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து... Read more

மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil

மாதுளை பழத்தின் நன்மைகள் Pomegranate Benefits in Tamil
மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil பொதுவாக கலோரிகள் அதிகமாகாமல் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கக் கூடியது பழங்கள். அதில், மிகவும் முக்கியமான ஒன்று இந்த மாதுளை. மாதுளை பழம் இயற்கையிலேயே இனிப்பு சுவையும் அதிக ஆன்டிஆக்ஸிடென்ட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும், ஃபிளாவனாய்டுகள் இவற்றைக் கொண்டுள்ளது. மாது முத்துகளின் சிவப்பு நிறத்திற்கு... Read more

வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும் | Keeri Poochi Remedy in Tamil

வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும் keeri poochi remedy in tamil
வயிற்றில் பூச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும் | Keeri Poochi Remedy in Tamil சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சினை தான் இந்த குடற்புழு அல்லது வயிற்று பூச்சி தொல்லை. வயிற்று பூச்சி உருவாக கரணம் என்ன? வயிற்று பூச்சி இருந்தால் என்ன என்ன அறிகுறி இருக்கும், எவ்வாறு வயிற்று... Read more
Update Thamizha

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning