கறிவேப்பிலை பயன்கள் Karuveppilai Nanmaigal tamil
கறிவேப்பிலை பயன்கள் Karuveppilai Nanmaigal tamil கருவேப்பிலை நன்மைகளை பற்றி பார்ப்போம்
உணவில் இடையூறாக இருக்கும் என நினைத்து நாம் ஒதுக்கும் கருவேப்பிலை, மருத்துவ குணங்கள் நிறைந்தது.
கருவேப்பிலை, பாரம்பரிய உணவு வகைகளான மாமிச உணவு, ரசம் போன்றவற்றிலும் வடை, மிக்ஸர் போன்ற தின்பண்டங்களிலும், தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உணவு வகைகளில் போடப்பட்டிருக்கும் கருவேப்பிலையை உண்ணும் பொழுது, சிலர் எடுத்து வெளியில் போட்டு விட்டே உண்பர் அநேகமானோர்.
கருவேப்பிலை நன்மைகளில் ஒன்று இதனை சமைக்கும் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு சுவை அல்லது வாசனை பொருளாக மட்டுமே கருதி விடுகின்றனர்.
ஆனால், கருவேப்பிலை வாசனை பொருளாக மட்டுமின்றி, சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்து கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களை அடிப்படையாக கொண்டதாகும்.( கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Nanmaigal tamil)
கருவேப்பிலை, ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு காரணி. இதன் மருத்துவத் தன்மையைப் பற்றி பார்ப்போம்.
கொழுப்பு சத்து குறைக்க
கொழுப்பு சத்து குறைவதற்கு கருவேப்பிலையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம். இன்று நாம் கொழுப்பு சத்துற்ற உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம்.
இதனால், ரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொடுப்புப் பொருள், பெரும்பாலும், எண்ணையின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது.
ஒரு லிட்டர் சுமையல் எண்ணெயில், பத்து முதல் பதினைந்து கருவேப்பிலை காய்ச்சி எண்ணெயில் போடுவதன் மூலம் இதில் உள்ள கொழுப்பு சத்து நீங்கும்.( கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Nanmaigal tamil)
இளநரை எவ்வாறு கட்டுப்படுத்துவது

இளநரைக்கு காரணம் இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளாகும், உடலுக்கு தேவையான சத்துக்களை, கொடுக்க முடியவில்லை.
இதனால், இள வயதிலேயே, தலைமுடியினரை ஆரம்பித்து, முதுமையை வெகு விரைவில் கொண்டு வந்து விடுகின்றது.
இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். கருவேப்பிலையை தலையில் தேய்க்க பயன்படுத்தும் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை ஆற வைத்து பாட்டிலில் அடைத்து, தலையில் தேய்த்து வர இளநரை மாறும். ( கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai Nanmaigal tamil)
வயற்று பிரச்சினைகள் குணமடைய
ஜீரண பிரச்சனைக்கு சுக்கு, மிளகு, சீரகம், கருவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து பொன் வறுவலாக வறுத்து பொடியாக்குங்கள்.
ஓர் உருண்டை சோற்றில் அரை teaspoon அளவுக்கு இந்த பொடியை போட்டு நெய்விட்டு சாப்பிட்டு ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும்.
தோல் நோய்கள் குணப்படுத்த
தோல் நோய் குணமாக, வேப்பிலை போன்று கருவேப்பிலையையும், மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர, முகப்பரு, தேமல், மத்த தோல் நோய்களும் சரியாகும்.
வயிற்றுப்போக்கு குணமாக, கருவேப்பிலை இருபது கிராம் ஐந்து கிராம், இரண்டையும் அரைத்து வாயில் போட்டு, வெந்நீரை குடிக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, ஒரு teaspoon சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால், வயிற்றுப்போக்கு குணமாகும்.
மனரீதியான பிரச்சைனைகளை தீர்க்க
நீங்க, கருவேப்பிலையை, நன்கு, நீரில் அலசி, அதனுடன், சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து, நன்கு அரைத்து, அதனுடன், எலுமிச்சம்பழத்தை பிழிந்து, நன்கு கலக்கி, மதிய உணவின் சாதம் கலந்து சாப்பிடலாம்.
இதன் மூலம் மன இறுக்கம், மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஆகிவை அனைத்தும் குறியானது குழப்பமான மனநிலை மாறும். மேலும், ஞாபக சக்தியை தூண்டும்.
உடல் சோர்வினை போக்குவத்ற்கு
உடலில் புத்துணர்வு பெற செய்யும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக மேலும், கை, கால் வலி, கண் பார்வை குறைபாடு உண்டாகும்.
எனவே அடிக்கடி கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளவைத்தான் முலமாக இக்குறைபாடு கட்டுக்குள் வரும்
தலைமுடியினை பராமரிக்க

கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி, காய வைத்து, பொடியாக்கி, கஷாயம் செய்து, ஆடை, மாலை குடித்து வந்தால், உடலில் கடைசியாக வைத்திருக்கும் குடியை கருமையாக்க வாரத்திற்கு ஒருமுறை ஒரு பிடி கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள்.
அதனுடன் சீயக்காய் ஒரு teaspoon தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது,கரிகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும், கருமையாக்கி கண் சிமிட்டு வைத்திடும்.
கருவேப்பிலை பற்றிய காணொளியினை காண கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
கருவேப்பிலை பற்றிஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.