மீல் மேக்கர் நன்மை தீமைகள் சமீபகாலமாக சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இந்த மீல் மேக்கர். ஆனால் பலருக்கும் இது எதில் இருந்து கிடைக்கிறது. இது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பது கூட தெரியாது. இதன் சுவை இறைச்சியின் சுவை போன்றே இருப்பதால், நிறைய பேர் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை எலும்பு இல்லாத... Read more