வெந்தயம் மருத்துவகுணம் நமது நாட்டின் பூர்வீக மூலிகைகள் பல நம்ம அன்றாட வாழ்வில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று தான் வெந்தயம். இந்த வெந்தயம் பல வகையான உடல் நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வாக விளங்குகிறது. அது என்னென்ன என்பதை பற்றி இன்று அறிந்துகொள்ளலாம். வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் அடிக்கடி உணவில் வெந்தயத்தினை எடுத்துக்... Read more