சுண்டலின் நன்மைகள் | Benefits of Chives சுண்டலில் பழுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. இதில் அதிகளவில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது பழுப்பு நிற சுண்டல். பழுப்பு நிற சுண்டலில் கொழுப்பு குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் , வைட்டமின்கள் ,கனிமச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சுண்டலின் பயன்களை பற்றி கூறவேண்டும் என்றால் அடுக்கடுக்காக... Read more