சப்ஜா விதை நன்மைகள் | Sabja Seeds Benefits in Tamil சப்ஜா விதைக்கு துளசி விதைகள் அல்லது கருப்பு கசகசா என்ற வேறு பெயர்களும் உண்டு. இந்த விதைகளால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியாது. திருநீற்றுப்பச்சிலை என்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன். இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன்... Read more