தான்றிக்காய் பயன்கள் | Thandrikai Uses in Tamil தான்றிக்காய் என்பது ஒரு மர வகை இனம். இந்த தான்றிக்காய் மரமானது பெரும்பாலும் மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தான்றிக்காய் மரத்தின் பட்டைகள் மற்றும் பழங்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றது. இது இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா நாடுகளில் அதிக அளவில் உள்ளது. தான்றிக்காய் ஆனது... Read more